பிரசங்கி 12

Ecclesiastes 12:6 in Tamil

தமிழ்

பிரசங்கி 12:6
வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு, பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால் உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கி,

Tamil Indian Revised Version
வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு, பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால் உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கி,

Tamil Easy Reading Version
நீ இளமையாக இருக்கும்போதே வெள்ளிக் கயிறுகள் கட்டுவிட்டு, பொன் கிண்ணங்கள் நொறுங்கும் முன்னால் கிணற்றிலே சால் உடைவது போல் உன் வாழ்வு பயனற்றதாக போகும் முன்னால், கிணற்றிலே மூடப்பட்டிருக்கும் கல் உடைந்து நொறுங்கி விழுவது போல், உன் வாழ்வு பயனற்றுப் போகும் முன்னால், உன்னைப் படைத்தவரை நினைத்துக்கொள்.

Thiru Viviliam
வெள்ளிக் கயிறு அறுந்து, பொன் விளக்கு கீழே விழுந்து உடைவதற்கு முன்னும், குளத்தருகில் குடம் உடைந்து நொறுங்க, கிணற்றருகில் உருளை உடைந்து விழுமுன்னும்,

Roman Transliteration
Vellikkayiraு kattuvittu, porkinnnni nasungi, oottin arukae saal utainthu, thuravanntaiyil urulai noraுngi,

Ecclesiastes 12:6 in Other Translations

King James Version (KJV)
Or ever the silver cord be loosed, or the golden bowl be broken, or the pitcher be broken at the fountain, or the wheel broken at the cistern.

American Standard Version (ASV)
before the silver cord is loosed, or the golden bowl is broken, or the pitcher is broken at the fountain, or the wheel broken at the cistern,

Bible in Basic English (BBE)
Before ever the silver cord is cut, or the vessel of gold is broken, or the pot is broken at the fountain, or the wheel broken at the water-hole;

Darby English Bible (DBY)
-- before the silver cord be loosed, or the golden bowl be broken, or the pitcher be shattered at the fountain, or the wheel be broken at the cistern;

World English Bible (WEB)
Before the silver cord is severed, Or the golden bowl is broken, Or the pitcher is broken at the spring, Or the wheel broken at the cistern,

Young's Literal Translation (YLT)
While that the silver cord is not removed, And the golden bowl broken, And the pitcher broken by the fountain, And the wheel broken at the well.

பிரசங்கி Ecclesiastes 12:6

வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு, பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால் உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கி,

Or ever the silver cord be loosed, or the golden bowl be broken, or the pitcher be broken at the fountain, or the wheel broken at the cistern.

Or עַ֣ד ʿad ad
אֲשֶׁ֤ר ʾăšer uh-SHER
ever לֹֽא lōʾ loh
be loosed, יֵרָחֵק֙ rāḥaq ra-HAHK
cord חֶ֣בֶל ḥebel heh-VEL
the silver הַכֶּ֔סֶף kesep keh-SEF
be broken, וְתָרֻ֖ץ rāṣaṣ ra-TSAHTS
bowl גֻּלַּ֣ת gullâ ɡoo-LA
or the golden הַזָּהָ֑ב zāhāb za-HAHV
be broken וְתִשָּׁ֤בֶר šābar sha-VAHR
or the pitcher כַּד֙ kad kahd
at עַל ʿal al
the fountain, הַמַּבּ֔וּעַ mabbûaʿ ma-BOO-ah
broken וְנָרֹ֥ץ rāṣaṣ ra-TSAHTS
or the wheel הַגַּלְגַּ֖ל galgal ɡahl-ɡAHL
at אֶל ʾēl ale
the cistern. הַבּֽוֹר׃ bôr bore



Read Full Chapter : Ecclesiastes 12