என் பாவத்தினாலல்லவோ
அவர் கஸ்திப்பட்டார்
அற்புதமான அன்பல்லவோ
யார் இதை மறுப்பார்
என்னை நினைத்திடும் நாதா
என்னை நினைத்திடும்
உம் கஸ்திகளை எணணியே
என்னை நினைத்திடும்
என் பாவத்தினாலல்லவோ PowerPoint
என் பாவத்தினாலல்லவோ - என் பாவத்தினாலல்லவோஅவர் கஸ்திப்பட்டார் Lyrics
என் பாவத்தினாலல்லவோ PPT
Download என் பாவத்தினாலல்லவோ Tamil PPT