Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 3:12 in Tamil

Esther 3:12 Bible Esther Esther 3

எஸ்தர் 3:12
முதலாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே, ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; ஆமான் கற்பித்தபடியெல்லாம் ராஜாவின் தேசாதிபதிகளுக்கும், ஒவ்வொரு நாட்டின்மேல் வைக்கப்பட்டிருந்த துரைகளுக்கும், ஒவ்வொரு ஜனத்தின் பிரபுக்களுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும் எழுதப்பட்டது; ராஜாவாகிய அகாஸ்வேருவின்பேரால் அது எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டது.


எஸ்தர் 3:12 in English

muthalaam Maatham Pathinmoontanthaethiyilae, Raajaavin Sampirathikal Alaikkappattarkal; Aamaan Karpiththapatiyellaam Raajaavin Thaesaathipathikalukkum, Ovvoru Naattinmael Vaikkappattiruntha Thuraikalukkum, Ovvoru Janaththin Pirapukkalukkum, Anthantha Naattil Valangum Atcharaththilum, Anthantha Jaathiyaar Paesum Paashaiyilum Eluthappattathu; Raajaavaakiya Akaasvaeruvinpaeraal Athu Eluthappattu, Raajaavin Mothiraththinaal Muththirai Podappattathu.


Tags முதலாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள் ஆமான் கற்பித்தபடியெல்லாம் ராஜாவின் தேசாதிபதிகளுக்கும் ஒவ்வொரு நாட்டின்மேல் வைக்கப்பட்டிருந்த துரைகளுக்கும் ஒவ்வொரு ஜனத்தின் பிரபுக்களுக்கும் அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும் அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும் எழுதப்பட்டது ராஜாவாகிய அகாஸ்வேருவின்பேரால் அது எழுதப்பட்டு ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டது
Esther 3:12 in Tamil Concordance Esther 3:12 in Tamil Interlinear Esther 3:12 in Tamil Image

Read Full Chapter : Esther 3