எஸ்தர் 6:11
அப்படியே ஆமான் வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், மொர்தெகாயை அலங்கரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும் படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறினான்.
Tamil Indian Revised Version
பொருளை வெளிப்படுத்தவும், கடினமானவைகளைத் தெளிவிக்கவும் உன்னாலே முடியுமென்று உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்போதும் நீ இந்த எழுத்தை வாசிக்கவும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கவும் உன்னாலே முடியுமானால், நீ இரத்தாம்பரமும் கழுத்திலே தங்கச்சங்கிலியும் அணிவிக்கப்பட்டு, ராஜ்ஜியத்திலே மூன்றாம் அதிபதியாக இருப்பாய் என்றான்.
Tamil Easy Reading Version
ஒவ்வொரு பொருளின் அர்த்தத்தையும் உன்னால் விளக்க முடியும் என்றும் மிகச் கடினமான பிரச்சனைகளுக்கும் உன்னால் பதில் சொல்ல முடியும் என்றும் நான் உன்னைப்பற்றிக் கேள்விப்பட்டேன். உன்னால் இச்சுவரில் எழுதப்பட்டுள்ளவற்றை வாசித்து அதன் பொருளை எனக்கு விளக்க முடியுமானால் நான் உனக்கு இரத்தாம்பர ஆடையைக் கொடுப்பேன். நான் உனது கழுத்தில் பொன் மாலையை அணிவிப்பேன். பிறகு நீ இந்த இராஜ்யத்தின் மூன்றாவது உயர் ஆளுநராக ஆகலாம் என்றான்.
Thiru Viviliam
விளக்கங்கள் கூறவும் சிக்கல்களைத் தீர்க்கவும் உன்னால் முடியும் எனக் கேள்விப்படுகிறேன். இப்பொழுது நீ இந்தச் சொற்களைப் படித்து இவற்றின் உட்பொருளை விளக்கினால், உனக்கு அரச உடைஉடுத்தி, கழுத்தில் பொன்மாலை அணிவித்து, என் அரசில் மூன்றாம் நிலையில் உன்னை அமர்த்துவேன்” என்றான்.⒫
King James Version (KJV)
And I have heard of thee, that thou canst make interpretations, and dissolve doubts: now if thou canst read the writing, and make known to me the interpretation thereof, thou shalt be clothed with scarlet, and have a chain of gold about thy neck, and shalt be the third ruler in the kingdom.
American Standard Version (ASV)
But I have heard of thee, that thou canst give interpretations, and dissolve doubts; now if thou canst read the writing, and make known to me the interpretation thereof, thou shalt be clothed with purple, and have a chain of gold about thy neck, and shalt be the third ruler in the kingdom.
Bible in Basic English (BBE)
And I have had news of you, that you have the power of making things clear, and of answering hard questions: now if you are able to make out the writing and give me the sense of it, you will be clothed in purple and have a gold chain round your neck and be a ruler of high authority in the kingdom.
Darby English Bible (DBY)
But I have heard of thee, that thou canst give interpretations, and solve problems. Now if thou canst read the writing, and make known to me the interpretation thereof, thou shalt be clothed with purple, and have a chain of gold about thy neck, and shalt be the third ruler in the kingdom.
World English Bible (WEB)
But I have heard of you, that you can give interpretations, and dissolve doubts; now if you can read the writing, and make known to me the interpretation of it, you shall be clothed with purple, and have a chain of gold about your neck, and shall be the third ruler in the kingdom.
Young’s Literal Translation (YLT)
and I — I have heard of thee, that thou art able to give interpretations, and to loose knots: now, lo — thou art able to read the writing, and its interpretation to cause me to know — purple thou dost put on, and a bracelet of gold `is’ on thy neck, and third in the kingdom thou dost rule.’
தானியேல் Daniel 5:16
பொருளை வெளிப்படுத்தவும் கருகலானவைகளைத் தெளிவிக்கவும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்போது நீ இந்த எழுத்தை வாசிக்கவும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கவும் உன்னாலே கூடுமானால், நீ இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பாய் என்றான்.
And I have heard of thee, that thou canst make interpretations, and dissolve doubts: now if thou canst read the writing, and make known to me the interpretation thereof, thou shalt be clothed with scarlet, and have a chain of gold about thy neck, and shalt be the third ruler in the kingdom.
And I | וַאֲנָה֙ | waʾănāh | va-uh-NA |
have heard | שִׁמְעֵ֣ת | šimʿēt | sheem-ATE |
that thee, of | עֲלָ֔יךְ | ʿălāyk | uh-LAIK |
thou canst | דִּֽי | dî | dee |
make | תִוכֻּ֥ל | tiwkul | teev-KOOL |
interpretations, | פִּשְׁרִ֛ין | pišrîn | peesh-REEN |
and dissolve | לְמִפְשַׁ֖ר | lĕmipšar | leh-meef-SHAHR |
doubts: | וְקִטְרִ֣ין | wĕqiṭrîn | veh-keet-REEN |
now | לְמִשְׁרֵ֑א | lĕmišrēʾ | leh-meesh-RAY |
if | כְּעַ֡ן | kĕʿan | keh-AN |
thou canst | הֵן֩ | hēn | hane |
read | תִּוכֻּ֨ל | tiwkul | teev-KOOL |
writing, the | כְּתָבָ֜א | kĕtābāʾ | keh-ta-VA |
and make known | לְמִקְרֵ֗א | lĕmiqrēʾ | leh-meek-RAY |
interpretation the me to | וּפִשְׁרֵהּ֙ | ûpišrēh | oo-feesh-RAY |
clothed be shalt thou thereof, | לְהוֹדָ֣עוּתַ֔נִי | lĕhôdāʿûtanî | leh-hoh-DA-oo-TA-nee |
with scarlet, | אַרְגְּוָנָ֣א | ʾargĕwānāʾ | ar-ɡeh-va-NA |
and have a chain | תִלְבַּ֗שׁ | tilbaš | teel-BAHSH |
of | וְהַֽמְוִנכָ֤א | wĕhamwinkāʾ | veh-hahm-veen-HA |
gold | דִֽי | dî | dee |
about | דַהֲבָא֙ | dahăbāʾ | da-huh-VA |
thy neck, | עַֽל | ʿal | al |
third the be shalt and | צַוְּארָ֔ךְ | ṣawwĕʾrāk | tsa-weh-RAHK |
ruler | וְתַלְתָּ֥א | wĕtaltāʾ | veh-tahl-TA |
in the kingdom. | בְמַלְכוּתָ֖א | bĕmalkûtāʾ | veh-mahl-hoo-TA |
תִּשְׁלַֽט׃ | tišlaṭ | teesh-LAHT |
எஸ்தர் 6:11 in English
Tags அப்படியே ஆமான் வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய் மொர்தெகாயை அலங்கரித்து அவனைக் குதிரையின்மேல் ஏற்றி நகரவீதியில் உலாவும் படி செய்து ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறினான்
Esther 6:11 in Tamil Concordance Esther 6:11 in Tamil Interlinear Esther 6:11 in Tamil Image
Read Full Chapter : Esther 6