யாத்திராகமம் 16

Exodus 16:16 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 16:16
கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் புசிக்கும் அளவுக்குத் தக்கதாக அதில் எடுத்துச் சேர்க்கக்கடவீர்கள்; உங்களிலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்தின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளக்கடவன் என்றான்.

Tamil Indian Revised Version
கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் சாப்பிடும் அளவுக்குத் தகுந்தபடி அதில் எடுத்துச் சேர்க்கட்டும்; உங்களிலுள்ள நபர்களின் எண்ணிக்கையின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.

Tamil Easy Reading Version
ஒவ்வொருவனும் அவனவனுக்குத் தேவையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவனுக்கும் எட்டு கிண்ண அளவின்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார்” என்றான்.

Thiru Viviliam
மேலும், ஆண்டவர் இட்ட கட்டளையாவது: உங்களில் ஒவ்வொருவனும் தான் உண்ணும் அளவுக்கு இதினின்று சேகரித்துக் கொள்வானாக. அதாவது தலைக்கு இரண்டு படி* வீதம் அவரவர் கூடாரத்திலுள்ள ஆள்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

Roman Transliteration
Karththar kattalaiyidukirathu ennavental, avaravar pusikkum alavukkuth thakkathaaka athil eduththuch serkkakkadaveerkal; ungalilulla aaththumaakkalin ilakkaththinpati, avanavan than than koodaaraththil irukkiravarkalukkaaka thalaikku oru omar alavu eduththukkollakkadavan entan.

Exodus 16:16 in Other Translations

King James Version (KJV)
This is the thing which the LORD hath commanded, Gather of it every man according to his eating, an omer for every man, according to the number of your persons; take ye every man for them which are in his tents.

American Standard Version (ASV)
This is the thing which Jehovah hath commanded, Gather ye of it every man according to his eating; an omer a head, according to the number of your persons, shall ye take it, every man for them that are in his tent.

Bible in Basic English (BBE)
This is what the Lord has said, Let every man take up as much as he has need of; at the rate of one omer for every person, let every man take as much as is needed for his family.

Darby English Bible (DBY)
This is the thing which Jehovah has commanded: Gather of it every man according to what he can eat, an omer a poll, [according to] the number of your persons: ye shall take every man for those that are in his tent.

Webster's Bible (WBT)
This is the thing which the LORD hath commanded, Gather of it every man according to his eating: an omer for every man according to the number of your persons, take ye every man for them who are in his tents.

World English Bible (WEB)
This is the thing which Yahweh has commanded: "Gather of it everyone according to his eating; an omer a head, according to the number of your persons, shall you take it, every man for those who are in his tent."

Young's Literal Translation (YLT)
`This `is' the thing which Jehovah hath commanded: Gather of it each according to his eating, an omer for a poll; and the number of your persons, take ye each for those in his tent.'

யாத்திராகமம் Exodus 16:16

கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் புசிக்கும் அளவுக்குத் தக்கதாக அதில் எடுத்துச் சேர்க்கக்கடவீர்கள்; உங்களிலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்தின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளக்கடவன் என்றான்.

This is the thing which the LORD hath commanded, Gather of it every man according to his eating, an omer for every man, according to the number of your persons; take ye every man for them which are in his tents.

This זֶ֤ה ze zeh
the thing הַדָּבָר֙ dābār da-VAHR
which אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
hath commanded, צִוָּ֣ה ṣāwâ tsa-VA
the Lord יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
Gather לִקְט֣וּ lāqaṭ la-KAHT
of מִמֶּ֔נּוּ min meen
it every man אִ֖ישׁ ʾîš eesh
according to לְפִ֣י pe peh
his eating, אָכְל֑וֹ ʾōkel oh-HEL
an omer עֹ֣מֶר ʿōmer oh-MER
for every man, לַגֻּלְגֹּ֗לֶת gulgōlet ɡool-ɡoh-LET
the number מִסְפַּר֙ mispār mees-PAHR
of your persons; נַפְשֹׁ֣תֵיכֶ֔ם nepeš neh-FESH
ye every man אִ֛ישׁ ʾîš eesh
for which לַֽאֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
in his tents. בְּאָֽהֳל֖וֹ ʾōhel oh-HEL
take תִּקָּֽחוּ׃ lāqaḥ la-KAHK



Read Full Chapter : Exodus 16