Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 18:18 in Tamil

Home Bible Exodus Exodus 18 Exodus 18:18

யாத்திராகமம் 18:18
நீரும் உம்மோடே இருக்கிற ஜனங்களும் தொய்ந்துபோவீர்கள் இது உமக்கு மிகவும் பாரமான காரியம்; நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலே கூடாது.

Tamil Indian Revised Version
நீரும் உம்மோடே இருக்கிற மக்களும் களைத்துப்போவீர்கள்; இது உமக்கு மிகவும் பாரமான காரியம்; நீர் ஒருவராக அதைச் செய்ய உம்மாலே முடியாது.

Tamil Easy Reading Version
நீ ஒருவனே செய்வதற்கு இது பழுவான வேலையாகும். இவ்வேலையை நீ ஒருவனே செய்ய முடியாது. அது உன்னைக்களைப்படையச் செய்யும். ஜனங்களும் சோர்ந்து போகிறார்கள்!

Thiru Viviliam
நீரும் உம்மோடுள்ள இந்த மக்களும் களைத்துப் போவீர்கள். இதை உம்மால் தாங்க முடியாது; தனி ஆளாக இப்பணியை உம்மால் செய்யவியலாது.

Exodus 18:17Exodus 18Exodus 18:19

King James Version (KJV)
Thou wilt surely wear away, both thou, and this people that is with thee: for this thing is too heavy for thee; thou art not able to perform it thyself alone.

American Standard Version (ASV)
Thou wilt surely wear away, both thou, and this people that is with thee: for the thing is too heavy for thee; thou art not able to perform it thyself alone.

Bible in Basic English (BBE)
Your strength and that of the people will be completely used up: this work is more than you are able to do by yourself.

Darby English Bible (DBY)
Thou wilt be quite exhausted, both thou and this people that is with thee; for the thing is too heavy for thee: thou canst not perform it alone.

Webster’s Bible (WBT)
Thou wilt surely wear away, both thou, and this people that is with thee: for this thing is too heavy for thee; thou art not able to perform it thyself alone.

World English Bible (WEB)
You will surely wear away, both you, and this people that is with you; for the thing is too heavy for you. You are not able to perform it yourself alone.

Young’s Literal Translation (YLT)
thou dost surely wear away, both thou, and this people which `is’ with thee, for the thing is too heavy for thee, thou art not able to do it by thyself.

யாத்திராகமம் Exodus 18:18
நீரும் உம்மோடே இருக்கிற ஜனங்களும் தொய்ந்துபோவீர்கள் இது உமக்கு மிகவும் பாரமான காரியம்; நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலே கூடாது.
Thou wilt surely wear away, both thou, and this people that is with thee: for this thing is too heavy for thee; thou art not able to perform it thyself alone.

נָבֹ֣לnābōlna-VOLE
תִּבֹּ֔לtibbōltee-BOLE
גַּםgamɡahm
אַתָּ֕הʾattâah-TA
גַּםgamɡahm
הָעָ֥םhāʿāmha-AM
הַזֶּ֖הhazzeha-ZEH
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
עִמָּ֑ךְʿimmākee-MAHK
כִּֽיkee
כָבֵ֤דkābēdha-VADE
מִמְּךָ֙mimmĕkāmee-meh-HA
הַדָּבָ֔רhaddābārha-da-VAHR
לֹֽאlōʾloh
תוּכַ֥לtûkaltoo-HAHL
עֲשֹׂ֖הוּʿăśōhûuh-SOH-hoo
לְבַדֶּֽךָ׃lĕbaddekāleh-va-DEH-ha

Cross Reference

எண்ணாகமம் 11:14
இந்த ஜனங்களெல்லாரையும் நான் ஒருவனாய்த் தாங்கக் கூடாது; எனக்கு இது மிஞ்சின பாரமாயிருக்கிறது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:1
அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாட விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தர்கள்.

உபாகமம் 1:9
அக்காலத்தில் நான் உங்களை நோக்கி: நான் ஒருவனாக உங்கள் பாரத்தைத் தாங்கக் கூடாது.

2 கொரிந்தியர் 12:15
ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்

பிலிப்பியர் 2:30
ஏனெனில் நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்கள் குறைவை நிறைவாக்கும்படிக்கு, அவன் தன் பிராணனையும் எண்ணாமல், கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்.

1 தெசலோனிக்கேயர் 2:8
நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்.


Tags நீரும் உம்மோடே இருக்கிற ஜனங்களும் தொய்ந்துபோவீர்கள் இது உமக்கு மிகவும் பாரமான காரியம் நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலே கூடாது
Exodus 18:18 in Tamil Concordance Exodus 18:18 in Tamil Interlinear Exodus 18:18 in Tamil Image