யாத்திராகமம் 23:11
ஏழாம் வருஷத்தில் உன் ஜனத்திலுள்ள எளியவர்கள் புசிக்கவும், மீதியானதை வெளியின் ஜெந்துக்கள் தின்னவும், அந்த நிலம் சும்மா கிடக்க விட்டுவிடுவாயாக; உன் திராட்சத்தோட்டத்தையும் உன் ஒலிவத்தோப்பையும் அப்படியே செய்வாயாக.
Tamil Indian Revised Version
ஏழாம் வருடத்தில் உன்னுடைய மக்களிலுள்ள எளியவர்கள் சாப்பிடவும், மீதியானதை வெளியின் மிருகங்கள் சாப்பிடவும், அந்த நிலம் சும்மாகிடக்க விட்டுவிடு; உன்னுடைய திராட்சைத்தோட்டத்தையும் உன்னுடைய ஒலிவத்தோப்பையும் அப்படியே செய்யவேண்டும்.
Tamil Easy Reading Version
ஆனால் ஏழாவது ஆண்டு நிலத்தைப் பண்படுத்தாதீர்கள். நிலம் ஓய்வெடுப்பதற்குரிய விசேஷ காலமாக ஏழாவது ஆண்டு இருக்கட்டும். அந்த ஆண்டில் உங்கள் நிலங்களில் எதையும் விதைக்காதீர்கள். ஏதேனும் பயிர்கள் அந்நிலத்தில் விளைந்தால் அதை ஏழைகள் அனுபவிக்கட்டும். மிகுதியான தானியங்களைக் காட்டுமிருகங்கள் உண்ணட்டும். உங்களுக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவமரத் தோப்புக்களையும் அவ்வாறே பயன்படுத்துங்கள்.
Thiru Viviliam
ஏழாம் ஆண்டு அதை, ஓய்வு கொள்ளவும் தரிசாகக் கிடக்கவும் விட்டுவிடுவாய். உன் மக்களில் வறியவர்கள் தானாக விளைவதை உண்ணட்டும். அவர்கள் விட்டுவைப்பதை வயல்வெளி உயிரினங்கள் உண்ணும். உன் திராட்சைத் தோட்டத்திற்கும், உன் ஒலிவ தோட்டத்திற்கும் இவ்வாறே செய்வாய்.⒫
King James Version (KJV)
But the seventh year thou shalt let it rest and lie still; that the poor of thy people may eat: and what they leave the beasts of the field shall eat. In like manner thou shalt deal with thy vineyard, and with thy oliveyard.
American Standard Version (ASV)
but the seventh year thou shalt let it rest and lie fallow; that the poor of thy people may eat: and what they leave the beast of the field shall eat. In like manner thou shalt deal with thy vineyard, `and’ with thy oliveyard.
Bible in Basic English (BBE)
But in the seventh year let the land have a rest and be unplanted; so that the poor may have food from it: and let the beasts of the field take the rest. Do the same with your vine-gardens and your olive-trees.
Darby English Bible (DBY)
but in the seventh thou shalt let it rest and lie [fallow], that the poor of thy people may eat [of it]; and what they leave, the beasts of the field shall eat. In like manner thou shalt deal with thy vineyard, and with thine olive-tree.
Webster’s Bible (WBT)
But the seventh year thou shalt let it rest and lie still; that the poor of thy people may eat: and what they leave, the beasts of the field shall eat. In like manner thou shalt deal with thy vineyard, and with thy olive-yard.
World English Bible (WEB)
but the seventh year you shall let it rest and lie fallow, that the poor of your people may eat; and what they leave the animal of the field shall eat. In like manner you shall deal with your vineyard and with your olive grove.
Young’s Literal Translation (YLT)
and the seventh thou dost release it, and hast left it, and the needy of thy people have eaten, and their leaving doth the beast of the field eat; so dost thou to thy vineyard — to thine olive-yard.
யாத்திராகமம் Exodus 23:11
ஏழாம் வருஷத்தில் உன் ஜனத்திலுள்ள எளியவர்கள் புசிக்கவும், மீதியானதை வெளியின் ஜெந்துக்கள் தின்னவும், அந்த நிலம் சும்மா கிடக்க விட்டுவிடுவாயாக; உன் திராட்சத்தோட்டத்தையும் உன் ஒலிவத்தோப்பையும் அப்படியே செய்வாயாக.
But the seventh year thou shalt let it rest and lie still; that the poor of thy people may eat: and what they leave the beasts of the field shall eat. In like manner thou shalt deal with thy vineyard, and with thy oliveyard.
But the seventh | וְהַשְּׁבִיעִ֞ת | wĕhaššĕbîʿit | veh-ha-sheh-vee-EET |
rest it let shalt thou year | תִּשְׁמְטֶ֣נָּה | tišmĕṭennâ | teesh-meh-TEH-na |
still; lie and | וּנְטַשְׁתָּ֗הּ | ûnĕṭaštāh | oo-neh-tahsh-TA |
that the poor | וְאָֽכְלוּ֙ | wĕʾākĕlû | veh-ah-heh-LOO |
people thy of | אֶבְיֹנֵ֣י | ʾebyōnê | ev-yoh-NAY |
may eat: | עַמֶּ֔ךָ | ʿammekā | ah-MEH-ha |
leave they what and | וְיִתְרָ֕ם | wĕyitrām | veh-yeet-RAHM |
the beasts | תֹּאכַ֖ל | tōʾkal | toh-HAHL |
field the of | חַיַּ֣ת | ḥayyat | ha-YAHT |
shall eat. | הַשָּׂדֶ֑ה | haśśāde | ha-sa-DEH |
manner like In | כֵּֽן | kēn | kane |
thou shalt deal | תַּעֲשֶׂ֥ה | taʿăśe | ta-uh-SEH |
vineyard, thy with | לְכַרְמְךָ֖ | lĕkarmĕkā | leh-hahr-meh-HA |
and with thy oliveyard. | לְזֵיתֶֽךָ׃ | lĕzêtekā | leh-zay-TEH-ha |
யாத்திராகமம் 23:11 in English
Tags ஏழாம் வருஷத்தில் உன் ஜனத்திலுள்ள எளியவர்கள் புசிக்கவும் மீதியானதை வெளியின் ஜெந்துக்கள் தின்னவும் அந்த நிலம் சும்மா கிடக்க விட்டுவிடுவாயாக உன் திராட்சத்தோட்டத்தையும் உன் ஒலிவத்தோப்பையும் அப்படியே செய்வாயாக
Exodus 23:11 in Tamil Concordance Exodus 23:11 in Tamil Interlinear Exodus 23:11 in Tamil Image
Read Full Chapter : Exodus 23