Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 5:9 in Tamil

யாத்திராகமம் 5:9 Bible Exodus Exodus 5

யாத்திராகமம் 5:9
அந்த மனிதர் மேல் முன்னிலும் அதிக வேலையைச் சுமத்துங்கள், அதில் அவர்கள் கஷ்டப்படட்டும்: வீண் வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடுக்க விடாதிருங்கள் என்று கட்டளையிட்டான்.

Tamil Indian Revised Version
அந்த மனிதர்கள்மேல் முன்பைவிட அதிக வேலையைச் சுமத்துங்கள், அதில் அவர்கள் கஷ்டப்படட்டும்; அவர்கள் வீண்வார்த்தைகளைக் கேட்கவிடாதீர்கள் என்று கட்டளையிட்டான்.

Tamil Easy Reading Version
எனவே இந்த மனிதர்கள் கடினமாக வேலை செய்யும்படிச் செய்யுங்கள். அவர்களைச் சுறுசுறுப்பாக வைத்திருங்கள். அப்போது அவர்களுக்கு மோசேயின் பொய்களை நம்புவதற்குப் போதிய நேரமிராது” என்றான்.

Thiru Viviliam
அந்த ஆள்களுக்கு வேலைப்பளுவை இன்னும் மிகுதியாக்குங்கள். வெற்றுப் பேச்சுகளை நம்பாமல் அங்கே அவர்கள் வேலை செய்யட்டும்” என்றான்.⒫

Exodus 5:8Exodus 5Exodus 5:10

King James Version (KJV)
Let there more work be laid upon the men, that they may labor therein; and let them not regard vain words.

American Standard Version (ASV)
Let heavier work be laid upon the men, that they may labor therein; and let them not regard lying words.

Bible in Basic English (BBE)
Give the men harder work, and see that they do it; let them not give attention to false words.

Darby English Bible (DBY)
Let them put heavier labour on the men, that they may be taken up with it, and not regard vain words.

Webster’s Bible (WBT)
Let more work be laid upon the men, that they may labor therein: and let them not regard vain words.

World English Bible (WEB)
Let heavier work be laid on the men, that they may labor therein; and don’t let them pay any attention to lying words.”

Young’s Literal Translation (YLT)
let the service be heavy on the men, and let them work at it, and not be dazzled by lying words.’

யாத்திராகமம் Exodus 5:9
அந்த மனிதர் மேல் முன்னிலும் அதிக வேலையைச் சுமத்துங்கள், அதில் அவர்கள் கஷ்டப்படட்டும்: வீண் வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடுக்க விடாதிருங்கள் என்று கட்டளையிட்டான்.
Let there more work be laid upon the men, that they may labor therein; and let them not regard vain words.

Let
there
more
work
תִּכְבַּ֧דtikbadteek-BAHD
laid
be
הָֽעֲבֹדָ֛הhāʿăbōdâha-uh-voh-DA
upon
עַלʿalal
the
men,
הָֽאֲנָשִׁ֖יםhāʾănāšîmha-uh-na-SHEEM
labour
may
they
that
וְיַֽעֲשׂוּwĕyaʿăśûveh-YA-uh-soo
not
them
let
and
therein;
בָ֑הּbāhva
regard
וְאַלwĕʾalveh-AL
vain
יִשְׁע֖וּyišʿûyeesh-OO
words.
בְּדִבְרֵיbĕdibrêbeh-deev-RAY
שָֽׁקֶר׃šāqerSHA-ker

யாத்திராகமம் 5:9 in English

antha Manithar Mael Munnilum Athika Vaelaiyaich Sumaththungal, Athil Avarkal Kashdappadattum: Veenn Vaarththaikalukku Avarkal Sevikodukka Vidaathirungal Entu Kattalaiyittan.


Tags அந்த மனிதர் மேல் முன்னிலும் அதிக வேலையைச் சுமத்துங்கள் அதில் அவர்கள் கஷ்டப்படட்டும் வீண் வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடுக்க விடாதிருங்கள் என்று கட்டளையிட்டான்
Exodus 5:9 in Tamil Concordance Exodus 5:9 in Tamil Interlinear Exodus 5:9 in Tamil Image

Read Full Chapter : Exodus 5