Exodus 6:28-29 in Tamil in Tamil

யாத்திராகமம் 6

28 கர்த்தர் எகிப்து தேசத்திலே மோசேயோடே பேசின நாளில்; And it came to pass on the day when the LORD spake unto Moses in the land of Egypt,

29 கர்த்தர் மோசேயை நோக்கி: நானே கர்த்தர்; நான் உன்னோடே சொல்லுகிறவைகளையெல்லாம் நீ எகிப்து ராஜாவாகிய பார்வோனுக்குச் சொல் என்று சொன்னபோது, That the LORD spake unto Moses, saying, I am the LORD: speak thou unto Pharaoh king of Egypt all that I say unto thee.

Read Full Chapter : யாத்திராகமம் 6