1அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; பலத்த கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, பலத்த கையைக் கண்டு அவர்களைத் தன் தேசத்திலிருந்து துரத்தி விடுவான் என்றார்.Then the LORD said unto Moses, Now shalt thou see what I will do to Pharaoh: for with a strong hand shall he let them go, and with a strong hand shall he drive them out of his land.
2மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா,And God spake unto Moses, and said unto him, I am the LORD:
3சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.And I appeared unto Abraham, unto Isaac, and unto Jacob, by the name of God Almighty, but by my name JEHOVAH was I not known to them.
4அவர்கள் பரதேசிகளாய்த் தங்கின தேசமாகிய கானான் தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களோடே என் உடன்படிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறேன்.And I have also established my covenant with them, to give them the land of Canaan, the land of their pilgrimage, wherein they were strangers.
5எகிப்தியர் அடிமைகொள்ளுகிற இஸ்ரவேல் புத்திரரின் பெருமூச்சையும் நான் கேட்டு, என் உடன்படிக்கையை நினைத்தேன்.And I have also heard the groaning of the children of Israel, whom the Egyptians keep in bondage; and I have remembered my covenant.
6ஆதலால், இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள் மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு,Wherefore say unto the children of Israel, I am the LORD, and I will bring you out from under the burdens of the Egyptians, and I will rid you out of their bondage, and I will redeem you with a stretched out arm, and with great judgments:
7உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள் மேல் எகிப்தியர் சுமத்திய சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்.And I will take you to me for a people, and I will be to you a God: and ye shall know that I am the LORD your God, which bringeth you out from under the burdens of the Egyptians.
8ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; நான் கர்த்தர் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.And I will bring you in unto the land, concerning the which I did swear to give it to Abraham, to Isaac, and to Jacob; and I will give it you for an heritage: I am the LORD.
9இந்தப் பிரகாரமாக மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான்; அவர்களோ மனமடிவினாலும் கொடுமையான வேலையினாலும் மோசேக்குச் செவிகொடாமற் போனார்கள்.And Moses spake so unto the children of Israel: but they hearkened not unto Moses for anguish of spirit, and for cruel bondage.
10பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
11நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்தில் போய், அவன் தன் தேசத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடும்படி அவனோடே பேசு என்றார்.Go in, speak unto Pharaoh king of Egypt, that he let the children of Israel go out of his land.
12மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகள் உள்ளவன் என்றான்.And Moses spake before the LORD, saying, Behold, the children of Israel have not hearkened unto me; how then shall Pharaoh hear me, who am of uncircumcised lips?
13கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படிக்கு, அவர்களை இஸ்ரவேல் புத்திரரிடத்துக்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்துக்கும் கட்டளை கொடுத்து அனுப்பினார்.And the LORD spake unto Moses and unto Aaron, and gave them a charge unto the children of Israel, and unto Pharaoh king of Egypt, to bring the children of Israel out of the land of Egypt.
14அவர்களுடைய பிதாக்கள் வீட்டாரின் தலைவர் யாரென்றால், இஸ்ரவேலுக்கு முதல் பிறந்தவனாகிய ரூபனுடைய குமாரர் ஆனோக்கு, பல்லுூ, எஸ்ரோன், கர்மீ; இவர்கள் ரூபனுடைய வம்சங்களின் தலைவர்.These be the heads of their fathers' houses: The sons of Reuben the firstborn of Israel; Hanoch, and Pallu, Hezron, and Carmi: these be the families of Reuben.
15சிமியோனின் குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல்; சிமியோனுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.And the sons of Simeon; Jemuel, and Jamin, and Ohad, and Jachin, and Zohar, and Shaul the son of a Canaanitish woman: these are the families of Simeon.
16உற்பத்திக் கிரமப்படி பிறந்த லேவியின் குமாரருடைய நாமங்களாவன, கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.And these are the names of the sons of Levi according to their generations; Gershon, and Kohath, and Merari: and the years of the life of Levi were an hundred thirty and seven years.
17அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் குமாரர் லிப்னீ, சிமேயீ என்பவர்கள்.The sons of Gershon; Libni, and Shimi, according to their families.
18கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்று முப்பத்து மூன்று வருஷம் உயிரோடிருந்தான்.And the sons of Kohath; Amram, and Izhar, and Hebron, and Uzziel: and the years of the life of Kohath were an hundred thirty and three years.
19மெராரியின் குமாரர் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.And the sons of Merari; Mahali and Mushi: these are the families of Levi according to their generations.
20அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம் பண்ணினான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.And Amram took him Jochebed his father's sister to wife; and she bare him Aaron and Moses: and the years of the life of Amram were an hundred and thirty and seven years.
21இத்சேயாரின் குமாரர் கோராகு, நெப்பேக், சித்ரி என்பவர்கள்.And the sons of Izhar; Korah, and Nepheg, and Zichri.
22ஊசியேலின் குமாரர் மீசவேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள்.And the sons of Uzziel; Mishael, and Elzaphan, and Zithri.
23ஆரோன் அம்மினதாபின் குமாரத்தியும் நகசோனின் சகோதரியுமாகிய எலிசபாளை விவாகம் பண்ணினான்; இவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலேயாசாரையும், இத்தாமாரையும் பெற்றாள்.And Aaron took him Elisheba, daughter of Amminadab, sister of Naashon, to wife; and she bare him Nadab, and Abihu, Eleazar, and Ithamar.
24கோராகின் குமாரர் ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள்; கோராகியரின் வம்சத்தலைவர் இவர்களே.And the sons of Korah; Assir, and Elkanah, and Abiasaph: these are the families of the Korhites.
25ஆரோனின் குமாரனாகிய எலெயாசார் பூத்தியேலுடைய குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான், அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள்; அவரவர் வம்சங்களின்படி லேவியருடைய பிதாக்களாகிய தலைவர் இவர்களே.And Eleazar Aaron's son took him one of the daughters of Putiel to wife; and she bare him Phinehas: these are the heads of the fathers of the Levites according to their families.
26இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து நடத்திக்கொண்டு போவதற்குகύ கΰ்ĠύΤРξல் கட்டளைபெற்ற ஆரோனும் மோசேயும் இவர்களே.These are that Aaron and Moses, to whom the LORD said, Bring out the children of Israel from the land of Egypt according to their armies.
27இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து நடத்திக்கொண்டு போவதற்கு, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே பேசின மோசேயும் ஆரோனும் இவர்களே.These are they which spake to Pharaoh king of Egypt, to bring out the children of Israel from Egypt: these are that Moses and Aaron.
28கர்த்தர் எகிப்து தேசத்திலே மோசேயோடே பேசின நாளில்;And it came to pass on the day when the LORD spake unto Moses in the land of Egypt,
29கர்த்தர் மோசேயை நோக்கி: நானே கர்த்தர்; நான் உன்னோடே சொல்லுகிறவைகளையெல்லாம் நீ எகிப்து ராஜாவாகிய பார்வோனுக்குச் சொல் என்று சொன்னபோது,That the LORD spake unto Moses, saying, I am the LORD: speak thou unto Pharaoh king of Egypt all that I say unto thee.
30மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில்: நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன்; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான் என்றான்.And Moses said before the LORD, Behold, I am of uncircumcised lips, and how shall Pharaoh hearken unto me?
1Appoluthu Karththar Mosesyai Nnokki: naan paarvonukkuch seyvathai ippoluthu kaannpaay; palaththa kaiyaik kanndu avarkalaip pokavittu, palaththa kaiyaik kanndu avarkalaith than thaesaththilirunthu thuraththi viduvaan entar.Then the LORD said unto Moses, Now shalt thou see what I will do to Pharaoh: for with a strong hand shall he let them go, and with a strong hand shall he drive them out of his land.
2Maelum, Dhevan Mosesyai Nnokki: naan yaekovaa,And God spake unto Moses, and said unto him, I am the LORD:
3Sarvavallamaiyulla Dhevan ennum naamaththinaal naan aapirakaamukkum eesaakkukkum yaakkopukkum tharisanamaanaen; aanaalum yaekovaa ennum en naamaththinaal naan avarkalukku ariyappadavillai.And I appeared unto Abraham, unto Isaac, and unto Jacob, by the name of God Almighty, but by my name JEHOVAH was I not known to them.
4Avarkal parathaesikalaayth thangina thaesamaakiya kaanaan thaesaththai avarkalukkuk koduppaen entu naan avarkalotae en udanpatikkaiyaiyum aerpaduththiyirukkiraேn.And I have also established my covenant with them, to give them the land of Canaan, the land of their pilgrimage, wherein they were strangers.
5Ekipthiyar atimaikollukira Israel puththirarin perumoochchaைyum naan kaettu, en udanpatikkaiyai ninaiththaen.And I have also heard the groaning of the children of Israel, whom the Egyptians keep in bondage; and I have remembered my covenant.
6Aathalaal, Israel puththirarai Nnokki: naanae Karththar; ungal mael ekipthiyar sumaththina sumaikalai neekki naan ungalai viduviththu, ungalai avarkal atimaiththanaththirku neengalaakki, ongiya kaiyinaalum, makaa thanndanaikalinaalum ungalai meettu,Wherefore say unto the children of Israel, I am the LORD, and I will bring you out from under the burdens of the Egyptians, and I will rid you out of their bondage, and I will redeem you with a stretched out arm, and with great judgments:
7Ungalai enakku janangalaakach serththukkonndu, ungalukku thaevanaayiruppaen; ungal mael ekipthiyar sumaththiya sumaikalai neekki ungalai viduvikkira ungal thaevanaakiya Karththar naan entu ariveerkal.And I will take you to me for a people, and I will be to you a God: and ye shall know that I am the LORD your God, which bringeth you out from under the burdens of the Egyptians.
8Aapirakaamukkum eesaakkukkum yaakkopukkum koduppaen entu naan aannaiyitta thaesaththil ungalaik konndupoy, athai ungalukkuch suthantharamaakak koduppaen; naan Karththar entu avarkalukkuch sol entar.And I will bring you in unto the land, concerning the which I did swear to give it to Abraham, to Isaac, and to Jacob; and I will give it you for an heritage: I am the LORD.
9Inthap pirakaaramaaka Moses Israel puththirarukkuch sonnaan; avarkalo manamativinaalum kodumaiyaana vaelaiyinaalum Moseskkuch sevikodaamar ponaarkal.And Moses spake so unto the children of Israel: but they hearkened not unto Moses for anguish of spirit, and for cruel bondage.
10Pinpu, Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
11Nee ekipthin raajaavaakiya paarvonidaththil poy, avan than thaesaththilirunthu Israel puththiraraip pokavidumpati avanotae paesu entar.Go in, speak unto Pharaoh king of Egypt, that he let the children of Israel go out of his land.
12Moses karththarutaiya sannithaanaththil nintu, Israel puththirarae enakkuch sevikodukkavillai; paarvon enakku eppatich sevikoduppaan? Naan viruththasethanamillaatha uthadukal ullavan entan.And Moses spake before the LORD, saying, Behold, the children of Israel have not hearkened unto me; how then shall Pharaoh hear me, who am of uncircumcised lips?
13Karththar Mosesyodum aaronodum paesi, Israel puththirarai ekipthu thaesaththilirunthu alaiththukkonndu pokumpatikku, avarkalai Israel puththiraridaththukkum ekipthin raajaavaakiya paarvonidaththukkum kattalai koduththu anuppinaar.And the LORD spake unto Moses and unto Aaron, and gave them a charge unto the children of Israel, and unto Pharaoh king of Egypt, to bring the children of Israel out of the land of Egypt.
14Avarkalutaiya pithaakkal veettarin thalaivar yaarental, isravaelukku muthal piranthavanaakiya roopanutaiya kumaarar aanokku, palluூ, esron, karmee; ivarkal roopanutaiya vamsangalin thalaivar.These be the heads of their fathers' houses: The sons of Reuben the firstborn of Israel; Hanoch, and Pallu, Hezron, and Carmi: these be the families of Reuben.
15Simiyonin kumaarar emuvael, yaamin, okaath, yaageen, sokaar, kaanaaniya sthireeyin kumaaranaakiya savul; simiyonutaiya vamsangalin thalaivar ivarkalae.And the sons of Simeon; Jemuel, and Jamin, and Ohad, and Jachin, and Zohar, and Shaul the son of a Canaanitish woman: these are the families of Simeon.
16Urpaththik kiramappati pirantha laeviyin kumaararutaiya naamangalaavana, kerson, kokaath, meraari enpavaikal. Laevi noottaு muppaththaelu varusham uyirotirunthaan.And these are the names of the sons of Levi according to their generations; Gershon, and Kohath, and Merari: and the years of the life of Levi were an hundred thirty and seven years.
17Avaravar vamsangalinpati pirantha kersonin kumaarar lipnee, simaeyee enpavarkal.The sons of Gershon; Libni, and Shimi, according to their families.
18Kokaaththin kumaarar amraam, ithseyaar, epron, oosiyael enpavarkal; kokaath noottaு muppaththu moontu varusham uyirotirunthaan.And the sons of Kohath; Amram, and Izhar, and Hebron, and Uzziel: and the years of the life of Kohath were an hundred thirty and three years.
19Meraariyin kumaarar makaeli, moosi enpavarkal; avaravar santhathiyinpati laeviyinutaiya vamsangalin thalaivar ivarkalae.And the sons of Merari; Mahali and Mushi: these are the families of Levi according to their generations.
20Amraam than aththaiyaakiya yokepaeththai vivaakam pannnninaan; aval avanukku aaronaiyum Mosesyaiyum pettaாl; amraam noottaு muppaththaelu varusham uyirotirunthaan.And Amram took him Jochebed his father's sister to wife; and she bare him Aaron and Moses: and the years of the life of Amram were an hundred and thirty and seven years.
21Ithseyaarin kumaarar koraaku, neppaek, sithri enpavarkal.And the sons of Izhar; Korah, and Nepheg, and Zichri.
22Oosiyaelin kumaarar meesavael, elsaapaan, sithri enpavarkal.And the sons of Uzziel; Mishael, and Elzaphan, and Zithri.
23Aaron amminathaapin kumaaraththiyum nakasonin sakothariyumaakiya elisapaalai vivaakam pannnninaan; ival avanukku naathaapaiyum, apiyoovaiyum, elaeyaasaaraiyum, iththaamaaraiyum pettaாl.And Aaron took him Elisheba, daughter of Amminadab, sister of Naashon, to wife; and she bare him Nadab, and Abihu, Eleazar, and Ithamar.
24Koraakin kumaarar aaseer, elkkaanaa, apiyaasaap enpavarkal; koraakiyarin vamsaththalaivar ivarkalae.And the sons of Korah; Assir, and Elkanah, and Abiasaph: these are the families of the Korhites.
25Aaronin kumaaranaakiya eleyaasaar pooththiyaelutaiya kumaaraththikalil oruththiyai vivaakampannnninaan, aval avanukkup pinekaasaip pettaாl; avaravar vamsangalinpati laeviyarutaiya pithaakkalaakiya thalaivar ivarkalae.And Eleazar Aaron's son took him one of the daughters of Putiel to wife; and she bare him Phinehas: these are the heads of the fathers of the Levites according to their families.
26Israel puththirarai anniyanniyaay ekipthu thaesaththilirunthu nadaththikkonndu povatharkukaύ kaΰ்ĠύΤРξl kattalaipetta aaronum Mosesyum ivarkalae.These are that Aaron and Moses, to whom the LORD said, Bring out the children of Israel from the land of Egypt according to their armies.
27Israel puththirarai ekipthilirunthu nadaththikkonndu povatharku, ekipthin raajaavaakiya paarvonotae paesina Mosesyum aaronum ivarkalae.These are they which spake to Pharaoh king of Egypt, to bring out the children of Israel from Egypt: these are that Moses and Aaron.
28Karththar ekipthu thaesaththilae Mosesyotae paesina naalil;And it came to pass on the day when the LORD spake unto Moses in the land of Egypt,
29Karththar Mosesyai Nnokki: naanae Karththar; naan unnotae sollukiravaikalaiyellaam nee ekipthu raajaavaakiya paarvonukkuch sol entu sonnapothu,That the LORD spake unto Moses, saying, I am the LORD: speak thou unto Pharaoh king of Egypt all that I say unto thee.
30Moses karththarutaiya sannithaanaththil: naan viruththasethanamillaatha uthadukalullavan; paarvon enakku eppatich sevikoduppaan entan.And Moses said before the LORD, Behold, I am of uncircumcised lips, and how shall Pharaoh hearken unto me?