Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 14:7 in Tamil

Ezekiel 14:7 Bible Ezekiel Ezekiel 14

எசேக்கியேல் 14:7
இஸ்ரவேல் வம்சத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியரிலும் என்னைப் பின்பற்றாமல் பேதலித்து, தன் நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கெதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியின் மூலமாய் என்னிடத்தில் விசாரிக்க வந்தால், அவனுக்குக் கர்த்தராகிய நானே உத்தரவுகொடுத்து,


எசேக்கியேல் 14:7 in English

isravael Vamsaththaarilum Isravaelil Thangukira Anniyarilum Ennaip Pinpattaாmal Paethaliththu, Than Narakalaana Vikkirakangalaith Than Iruthayaththinmael Naatti, Than Akkiramamaakiya Idaralaith Than Mukaththukkethiraaka Vaiththukkonntirukkira Evanaakilum Theerkkatharisiyin Moolamaay Ennidaththil Visaarikka Vanthaal, Avanukkuk Karththaraakiya Naanae Uththaravukoduththu,


Tags இஸ்ரவேல் வம்சத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியரிலும் என்னைப் பின்பற்றாமல் பேதலித்து தன் நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கெதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியின் மூலமாய் என்னிடத்தில் விசாரிக்க வந்தால் அவனுக்குக் கர்த்தராகிய நானே உத்தரவுகொடுத்து
Ezekiel 14:7 in Tamil Concordance Ezekiel 14:7 in Tamil Interlinear Ezekiel 14:7 in Tamil Image

Read Full Chapter : Ezekiel 14