Full Screen ?
 

Apishaeka Naathaa Anal Moottum Thaevaa - அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே1. அன்னிய பாஷைகள் இன்றே தாருமேஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே2. ரகசியம் பேசிட கிருபை தாருமேசத்திய ஆவியாய் என்மேல் வாருமே3. தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமேதிறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே4. பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமேபரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே5. சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமேசாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே6. அக்கினி அபிஷேகம் இன்றே தாருமேசுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே

Apishaeka Naathaa Anal Moottum Thaevaa Lyrics in English

Apishaeka Naathaa Anal Moottum Thaevaa Song Meaning

Abhishek Natha Anal Limtum Deva
Dear Aruir

1. Foreign languages are taught today
Come on me to pray in the spirit

2. Give grace to confide
Come upon me as the spirit of truth

3. Incitement to disturb the nation
Belanai will come to stand at the opening

4. Atma Param Darume to intercede
May the holy day come upon me

5. Give strength to defeat Satan
It is up to me to live as a witness

6. Agni Abhishekam will be performed today
Let the flame shine upon me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்