EnnaeாTirum, Maa Naesa Karththarae Lyrics in English
PowerPoint Presentation Slides for the song EnnaeாTirum, Maa Naesa Karththarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download EnnaeாTirum, Maa Naesa Karththarae – 1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே,மற்றோர் சகாயம் அற்ற போதிலும்நங்கா ஒத்தாசை நர், என்னோடிரும்2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,இம்மையின் இன்ப வாழ்வும் நங்கிடும்,கண் கண்ட யாவும் மாறி வாடிடும்,மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும்3. நீர் கூடநின்று அருள் புரியும்,பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்என் துணை நீர், என் தஞ்சமாயிரும்,இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும்4. நீர் ஆசர்வதித்தால் கண்ணர் விடேன்,நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்,சாவே எங்கே உன் கூரும் ஜெயமும்?நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்5. நான் சாகும் அந்தகார நேரத்தில்உம் சிலுவையைக் காட்டும், சாகையில்விண் ஜோதி வசி இருள் நக்கிடும்,வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும் PPT
EnnaeாTirum, Maa Naesa Karththarae PPT

