Isaimalaiyil Thaenkavi PeாLinthae Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Isaimalaiyil Thaenkavi PeாLinthae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Isaimalaiyil Thaenkavi PeாLinthae – இசைமழையில் தேன்கவி பொழிந்தேகர்த்தர் ஜெனித்தார் அன்பாய் பாடுங்கள் – 21. வான்மலர்தான் இப்புவியினிலேமலர்ந்திட்டதே நம் வாழ்வில் இன்றுநமக்காய் பிறந்தார் பாசம்கொண்டுவாழ்வின் மட்பின் பாதை இதே – இசைமழையில்2. மாசற்றவர் நம் வாழ்வினிலேமகிமையென்றே கண்டோமே இன்றுவிடிவெள்ளியாக தேவபாலன்தாழ்மை தாங்கி அவதரித்தார் – இசைமழையில்3. உலகம் என்னும் பெதஸ்தாவிலேகரைதனில் பல ஆண்டுகளாய்பாதை தெரியாதிருந்த நம்மைவாழ வைக்க வந்துதித்தார் – இசைமழையில் PPT
Isaimalaiyil Thaenkavi PeாLinthae PPT

