கலாத்தியர் 1

Galatians 1:11 in Tamil

தமிழ்

கலாத்தியர் 1:11
மேலும், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

Tamil Indian Revised Version
மேலும், சகோதரர்களே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தி மனிதர்களுடைய யோசனையினால் உண்டானது இல்லையென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

Tamil Easy Reading Version
சகோதரர்களே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தியானது மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல. இதனை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

Thiru Viviliam
சகோதர சகோதரிகளே, உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்; நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி மனிதரிடமிருந்து வந்ததல்ல.

Other Title
2. நிகழ்ச்சிப் பகுதி⒣பவுல் திருத்தூதராக அழைப்புப் பெற்ற வரலாறு

Roman Transliteration
Maelum, sakothararae, ennaal pirasangikkappatta Suvisesham manusharutaiya yosanaiyinpatiyaanathallaventu ungalukkuth therivikkiraேn.

Galatians 1:11 in Other Translations

King James Version (KJV)
But I certify you, brethren, that the gospel which was preached of me is not after man.

American Standard Version (ASV)
For I make known to you, brethren, as touching the gospel which was preached by me, that it is not after man.

Bible in Basic English (BBE)
Because I say to you, my brothers, that the good news of which I was the preacher is not man's.

Darby English Bible (DBY)
But I let you know, brethren, [as to] the glad tidings which were announced by me, that they are not according to man.

World English Bible (WEB)
But I make known to you, brothers, concerning the Gospel which was preached by me, that it is not according to man.

Young's Literal Translation (YLT)
And I make known to you, brethren, the good news that were proclaimed by me, that it is not according to man,

கலாத்தியர் Galatians 1:11

மேலும், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

But I certify you, brethren, that the gospel which was preached of me is not after man.

I certify that Γνωρίζω gnōrizō gnoh-REE-zoh
But δὲ de thay
you, ὑμῖν hymin yoo-MEEN
brethren, ἀδελφοί adelphos ah-thale-FOSE
the τὸ ho oh
gospel εὐαγγέλιον euangelion ave-ang-GAY-lee-one
which τὸ ho oh
was preached εὐαγγελισθὲν euangelizō ave-ang-gay-LEE-zoh
of ὑπ' hypo yoo-POH
me ἐμοῦ emou ay-MOO
ὅτι hoti OH-tee
not οὐκ ou oo
is ἔστιν esti ay-STEE
after κατὰ kata ka-TA
man. ἄνθρωπον· anthrōpos AN-throh-pose



Read Full Chapter : Galatians 1