ஆதியாகமம் 17:27
வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.
Tamil Indian Revised Version
வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்கு வாங்கப்பட்டவர்களுமாகிய அவனுடைய வீட்டு மனிதர்கள் அனைவரும் அவனோடு விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
அன்று அவனது குடும்பத்தில் உள்ள அனைவரும் விருத்தசேதனம் செய்துகொண்டனர். அவன் வீட்டில் பிறந்த அடிமைகளும், அவன் வாங்கிய அடிமைகளும் கூட விருத்தசேதனம் செய்துகொண்டனர்.
Thiru Viviliam
அவருக்குச் செய்யப்பட்டதுபோல அவர் வீட்டில் பிறந்தவர்கள், வேற்றினத்தாரிடமிருந்து அவர் விலைக்கு வாங்கியவர்கள் ஆகிய எல்லா ஆண்களுக்கும் விருத்தசேதனம் செய்யப்பட்டது.
King James Version (KJV)
And all the men of his house, born in the house, and bought with money of the stranger, were circumcised with him.
American Standard Version (ASV)
And all the men of his house, those born in the house, and those bought with money of a foreigner, were circumcised with him.
Bible in Basic English (BBE)
And all the men of his house, those whose birth had taken place in the house and those whom he had got for money from men of other lands, underwent circumcision with him.
Darby English Bible (DBY)
and all the men of his house, born in his house, or bought with money of the stranger, were circumcised with him.
Webster’s Bible (WBT)
And all the men of his house, born in the house, and bought with money of the stranger, were circumcised with him.
World English Bible (WEB)
All the men of his house, those born in the house, and those bought with money of a foreigner, were circumcised with him.
Young’s Literal Translation (YLT)
and all the men of his house — born in the house, and bought with money from the son of a stranger — have been circumcised with him.
ஆதியாகமம் Genesis 17:27
வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.
And all the men of his house, born in the house, and bought with money of the stranger, were circumcised with him.
And all | וְכָל | wĕkāl | veh-HAHL |
the men | אַנְשֵׁ֤י | ʾanšê | an-SHAY |
house, his of | בֵיתוֹ֙ | bêtô | vay-TOH |
born | יְלִ֣יד | yĕlîd | yeh-LEED |
in the house, | בָּ֔יִת | bāyit | BA-yeet |
bought and | וּמִקְנַת | ûmiqnat | oo-meek-NAHT |
with money | כֶּ֖סֶף | kesep | KEH-sef |
stranger, the of | מֵאֵ֣ת | mēʾēt | may-ATE |
בֶּן | ben | ben | |
were circumcised | נֵכָ֑ר | nēkār | nay-HAHR |
with | נִמֹּ֖לוּ | nimmōlû | nee-MOH-loo |
him. | אִתּֽוֹ׃ | ʾittô | ee-toh |
ஆதியாகமம் 17:27 in English
Tags வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்
Genesis 17:27 in Tamil Concordance Genesis 17:27 in Tamil Interlinear Genesis 17:27 in Tamil Image
Read Full Chapter : Genesis 17