ஆதியாகமம் 21:29
அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: நீ தனியே தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் என்னத்திற்கு என்று கேட்டான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: நீ தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் எதற்கு? என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
அபிமெலேக்கு ஆபிரகாமிடம், “ஏன் இவற்றைத் தனியாக இதுபோல் நிறுத்தியிருக்கிறாய்” என்று கேட்டான்.
Thiru Viviliam
அபிமெலக்கு ஆபிரகாமை நோக்கி, “நீர் இவ்வேழு பெண் ஆட்டுக்குட்டிகளைத் தனியாக நிறுத்தி வைத்திருப்பதன் காரணம் என்ன?” என்று கேட்டான்.
King James Version (KJV)
And Abimelech said unto Abraham, What mean these seven ewe lambs which thou hast set by themselves?
American Standard Version (ASV)
And Abimelech said unto Abraham, What mean these seven ewe lambs which thou hast set by themselves?
Bible in Basic English (BBE)
Then Abimelech said, What are these seven lambs which you have put on one side?
Darby English Bible (DBY)
And Abimelech said to Abraham, What [mean] these seven ewe-lambs, these which thou hast set by themselves?
Webster’s Bible (WBT)
And Abimelech said to Abraham, What mean these seven ewe-lambs, which thou hast set by themselves?
World English Bible (WEB)
Abimelech said to Abraham, “What do these seven ewe lambs which you have set by themselves mean?”
Young’s Literal Translation (YLT)
And Abimelech saith unto Abraham, `What `are’ they — these seven lambs which thou hast set by themselves?’
ஆதியாகமம் Genesis 21:29
அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: நீ தனியே தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் என்னத்திற்கு என்று கேட்டான்.
And Abimelech said unto Abraham, What mean these seven ewe lambs which thou hast set by themselves?
And Abimelech | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | אֲבִימֶ֖לֶךְ | ʾăbîmelek | uh-vee-MEH-lek |
unto | אֶל | ʾel | el |
Abraham, | אַבְרָהָ֑ם | ʾabrāhām | av-ra-HAHM |
What | מָ֣ה | mâ | ma |
mean these | הֵ֗נָּה | hēnnâ | HAY-na |
seven | שֶׁ֤בַע | šebaʿ | SHEH-va |
ewe lambs | כְּבָשֹׂת֙ | kĕbāśōt | keh-va-SOTE |
which | הָאֵ֔לֶּה | hāʾēlle | ha-A-leh |
thou hast set | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
by themselves? | הִצַּ֖בְתָּ | hiṣṣabtā | hee-TSAHV-ta |
לְבַדָּֽנָה׃ | lĕbaddānâ | leh-va-DA-na |
ஆதியாகமம் 21:29 in English
Tags அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி நீ தனியே தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் என்னத்திற்கு என்று கேட்டான்
Genesis 21:29 in Tamil Concordance Genesis 21:29 in Tamil Interlinear Genesis 21:29 in Tamil Image
Read Full Chapter : Genesis 21