ஆதியாகமம் 27:36
அப்பொழுது அவன்: அவன் பெயர் யாக்கோபு என்னப்படுவது சரியல்லவா? இதோடே இரண்டுதரம் என்னை மோசம்போக்கினான்; என் சேஷ்ட புத்திரபாகத்தை எடுத்துக்கொண்டான்; இதோ, இப்பொழுது என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான் என்று சொல்லி; நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாகிலும் வைத்துவைக்கவில்லையா என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: அவனுடைய பெயர் யாக்கோபு என்பது சரியல்லவா? இதோடு இரண்டுமுறை என்னை ஏமாற்றினான்; என் பிறப்புரிமையை எடுத்துக்கொண்டான்; இதோ, இப்பொழுது என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான் என்று சொல்லி, நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாவது வைத்திருக்கவில்லையா என்றான்.
Tamil Easy Reading Version
“அவன் பெயரே யாக்கோபு, (தந்திரசாலி என்றும் பொருள்.) அவனுக்குப் பொருத்தமான பெயர்தான். அவன் இருமுறை என்னை ஏமாற்றி இருக்கிறான். முன்பு முதல் மகன் என்ற உரிமைப் பங்கையும் அவன் பெற்றுக்கொண்டான். இப்போதோ எனது ஆசீர்வாதங்களையும் எடுத்துக்கொண்டானே” என்று புலம்பினான். பிறகு, “எனக்கென்று ஏதாவது ஆசீர்வாதம் மீதி இருக்கிறதா” என்று கேட்டான்.
Thiru Viviliam
அதைக் கேட்ட ஏசா, “யாக்கோபு* என்னும் பெயர் அவனுக்குப் பொருத்தமே. ஏனெனில், அவன் இருமுறை என்னை ஏமாற்றிவிட்டான். ஏற்கெனவே எனக்குரிய தலைமகனுரிமையைப் பறித்துக் கொண்டான். இப்பொழுது எனக்குரிய ஆசியையும் பிடுங்கிக்கொண்டான்” என்று சொல்லி, திரும்பவும் தந்தையை நோக்கி; “நீர் எனக்கென வேறு எந்த ஆசியும் ஒதுக்கி வைக்கவில்லையா?” என்று கேட்டான்.
King James Version (KJV)
And he said, Is not he rightly named Jacob? for he hath supplanted me these two times: he took away my birthright; and, behold, now he hath taken away my blessing. And he said, Hast thou not reserved a blessing for me?
American Standard Version (ASV)
And he said, Is not he rightly name Jacob? for he hath supplanted me these two time. He took away my birthright. And, behold, now he hath taken away my blessing. And he said, Hast thou not reserved a blessing for me?
Bible in Basic English (BBE)
And he said, Is it because he is named Jacob that he has twice taken my place? for he took away my birthright, and now he has taken away my blessing. And he said, Have you not kept a blessing for me?
Darby English Bible (DBY)
And he said, Is it not therefore he was named Jacob, for he has supplanted me now twice? He took away my birthright, and behold, now he has taken away my blessing. And he said, Hast thou not reserved a blessing for me?
Webster’s Bible (WBT)
And he said, Is he not rightly named Jacob? for he hath supplanted me twice: he took away my birth-right; and behold, now he hath taken away my blessing. And he said, Hast thou not reserved a blessing for me?
World English Bible (WEB)
He said, “Isn’t he rightly named Jacob? For he has supplanted me these two times. He took away my birthright. See, now he has taken away my blessing.” He said, “Haven’t you reserved a blessing for me?”
Young’s Literal Translation (YLT)
And he saith, `Is it because `one’ called his name Jacob that he doth take me by the heel these two times? my birthright he hath taken; and lo, now, he hath taken my blessing;’ he saith also, `Hast thou not kept back a blessing for me?’
ஆதியாகமம் Genesis 27:36
அப்பொழுது அவன்: அவன் பெயர் யாக்கோபு என்னப்படுவது சரியல்லவா? இதோடே இரண்டுதரம் என்னை மோசம்போக்கினான்; என் சேஷ்ட புத்திரபாகத்தை எடுத்துக்கொண்டான்; இதோ, இப்பொழுது என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான் என்று சொல்லி; நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாகிலும் வைத்துவைக்கவில்லையா என்றான்.
And he said, Is not he rightly named Jacob? for he hath supplanted me these two times: he took away my birthright; and, behold, now he hath taken away my blessing. And he said, Hast thou not reserved a blessing for me?
And he said, | וַיֹּ֡אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
rightly he not Is | הֲכִי֩ | hăkiy | huh-HEE |
named | קָרָ֨א | qārāʾ | ka-RA |
שְׁמ֜וֹ | šĕmô | sheh-MOH | |
Jacob? | יַֽעֲקֹ֗ב | yaʿăqōb | ya-uh-KOVE |
me supplanted hath he for | וַֽיַּעְקְבֵ֙נִי֙ | wayyaʿqĕbēniy | va-ya-keh-VAY-NEE |
these | זֶ֣ה | ze | zeh |
two times: | פַֽעֲמַ֔יִם | paʿămayim | fa-uh-MA-yeem |
away took he | אֶת | ʾet | et |
בְּכֹֽרָתִ֣י | bĕkōrātî | beh-hoh-ra-TEE | |
birthright; my | לָקָ֔ח | lāqāḥ | la-KAHK |
and, behold, | וְהִנֵּ֥ה | wĕhinnē | veh-hee-NAY |
now | עַתָּ֖ה | ʿattâ | ah-TA |
away taken hath he | לָקַ֣ח | lāqaḥ | la-KAHK |
my blessing. | בִּרְכָתִ֑י | birkātî | beer-ha-TEE |
said, he And | וַיֹּאמַ֕ר | wayyōʾmar | va-yoh-MAHR |
Hast thou not | הֲלֹֽא | hălōʾ | huh-LOH |
reserved | אָצַ֥לְתָּ | ʾāṣaltā | ah-TSAHL-ta |
a blessing | לִּ֖י | lî | lee |
for me? | בְּרָכָֽה׃ | bĕrākâ | beh-ra-HA |
ஆதியாகமம் 27:36 in English
Tags அப்பொழுது அவன் அவன் பெயர் யாக்கோபு என்னப்படுவது சரியல்லவா இதோடே இரண்டுதரம் என்னை மோசம்போக்கினான் என் சேஷ்ட புத்திரபாகத்தை எடுத்துக்கொண்டான் இதோ இப்பொழுது என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான் என்று சொல்லி நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாகிலும் வைத்துவைக்கவில்லையா என்றான்
Genesis 27:36 in Tamil Concordance Genesis 27:36 in Tamil Interlinear Genesis 27:36 in Tamil Image
Read Full Chapter : Genesis 27