ஆதியாகமம் 35

fullscreen16 பின்பு பெத்தேலை விட்டுப் பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, ராகேல் பிள்ளை பெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டாயிற்று.

fullscreen17 பிரசவிக்கும்போது, அவளுக்குக் கடும்வேதனையாயிருக்கையில், மருத்துவச்சி அவளைப் பார்த்து: பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றாள்.

fullscreen18 மரண காலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனோனி என்று பேரிட்டாள்: அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.

fullscreen19 ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள்.

fullscreen20 அவள் கல்லறையின்மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்நாள்வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.

fullscreen21 இஸ்ரவேல் பிரயாணம்பண்ணி, ஏதேர் என்கிற கோபுரத்திற்கு அப்புறத்தில் கூடாரம் போட்டான்.

fullscreen22 இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான்; அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான்.

fullscreen23 யாக்கோபின் குமாரர் பன்னிரண்டுபேர், யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற குமாரர்.

fullscreen24 யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள் ராகேல் பெற்ற குமாரர்.

fullscreen25 தாண், நப்தலி என்பவர்கள் ராகேலுடைய பணிவிடைக்காரியாகிய பில்காள் பெற்ற குமாரர்.

fullscreen26 காத், ஆசேர் என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற குமாரர்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த குமாரர்.

fullscreen27 பின்பு, யாக்கோபு அர்பாவின் ஊராகிய மம்ரேக்குத் தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் வந்தான்; அது ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிரோன் என்னும் ஊர்.

fullscreen28 ஈசாக்கு விருத்தாப்பியமும் பூரண ஆயுசுமுள்ளவனாகி, நூற்றெண்பது வருஷம் ஜீவித்திருந்து,

16 And they journeyed from Beth-el; and there was but a little way to come to Ephrath: and Rachel travailed, and she had hard labour.

17 And it came to pass, when she was in hard labour, that the midwife said unto her, Fear not; thou shalt have this son also.

18 And it came to pass, as her soul was in departing, (for she died) that she called his name Ben-oni: but his father called him Benjamin.

19 And Rachel died, and was buried in the way to Ephrath, which is Bethlehem.

20 And Jacob set a pillar upon her grave: that is the pillar of Rachel’s grave unto this day.

21 And Israel journeyed, and spread his tent beyond the tower of Edar.

22 And it came to pass, when Israel dwelt in that land, that Reuben went and lay with Bilhah his father’s concubine: and Israel heard it. Now the sons of Jacob were twelve:

23 The sons of Leah; Reuben, Jacob’s firstborn, and Simeon, and Levi, and Judah, and Issachar, and Zebulun:

24 The sons of Rachel; Joseph, and Benjamin:

25 And the sons of Bilhah, Rachel’s handmaid; Dan, and Naphtali:

26 And the sons of Zilpah, Leah’s handmaid; Gad, and Asher: these are the sons of Jacob, which were born to him in Padan-aram.

27 And Jacob came unto Isaac his father unto Mamre, unto the city of Arbah, which is Hebron, where Abraham and Isaac sojourned.

28 And the days of Isaac were an hundred and fourscore years.

Tamil Indian Revised Version
உங்கள் மகள்கள் வேசித்தனம் செய்கிறதினாலும், உங்கள் மருமக்கள்கள் விபசாரம் செய்கிறதினாலும், நான் அவர்களை தண்டிக்காமல் இருப்பேனோ? அவர்கள் விலகி விபச்சாரிகளோடே கூடப்போய் தாசிகளோடே பலியிடுகிறார்கள்; உணர்வில்லாத மக்கள் அதினால் அகப்பட்டு விழுவார்கள்.

Tamil Easy Reading Version
“நான் உங்கள் மகள்கள் வேசிகளைப் போன்று நடந்துக்கொள்வதையும் உங்கள் மருமகள்கள் விபச்சாரம் செய்வதையும் குற்றம் சொல்லமாட்டேன். ஆண்கள் போய் வேசிகளோடு படுத்துக்கொள்கின்றார்கள். அவர்கள் கோவில் வேசிகளோடு பலிகள் இடுகின்றார்கள். எனவே அம்முட்டாள் ஜனங்கள் தம்மைத்தாமே அழித்துகொள்கின்றார்கள்.

Thiru Viviliam
⁽உங்கள் புதல்வியர்␢ விபசாரம் செய்தாலும்,␢ உங்கள் மருமக்கள்␢ விபசாரம் புரிந்தாலும்,␢ நான் அவர்களைத்␢ தண்டிக்கமாட்டேன்;␢ ஏனெனில், ஆண்கள்␢ விலைமாதரோடு போகின்றார்கள்;␢ தேவதாசிகளோடு சேர்ந்து␢ பலி செலுத்துகின்றார்கள்;␢ அறிவற்ற அம்மக்கள்␢ அழிந்து போவார்கள்.⁾

ஓசியா 4:13ஓசியா 4ஓசியா 4:15

King James Version (KJV)
I will not punish your daughters when they commit whoredom, nor your spouses when they commit adultery: for themselves are separated with whores, and they sacrifice with harlots: therefore the people that doth not understand shall fall.

American Standard Version (ASV)
I will not punish your daughters when they play the harlot, nor your brides when they commit adultery; for `the men’ themselves go apart with harlots, and they sacrifice with the prostitutes; and the people that doth not understand shall be overthrown.

Bible in Basic English (BBE)
I will not give punishment to your daughters or your brides for their evil behaviour; for they make themselves separate with loose women, and make offerings with those who are used for sex purposes in the worship of the gods: the people who have no wisdom will be sent away.

Darby English Bible (DBY)
I will not punish your daughters when they play the harlot, nor your daughters-in-law for their committing adultery; for they themselves go aside with harlots, and they sacrifice with prostitutes: and the people that doth not understand shall come to ruin.

World English Bible (WEB)
I will not punish your daughters when they play the prostitute, Nor your brides when they commit adultery; Because the men consort with prostitutes, And they sacrifice with the shrine prostitutes; And the people that does not understand will come to ruin.

Young’s Literal Translation (YLT)
Therefore commit whoredom do your daughters, And your spouses commit adultery, I do not see after your daughters when they commit whoredom, And after your spouses when they commit adultery, For they with the harlots are separated, And with the whores they do sacrifice, A people that doth not understand kicketh.

ஓசியா Hosea 4:14
உங்கள் குமாரத்திகள் வேசித்தனம் செய்கிறதினிமித்தமும், உங்கள் மருமக்கள்மார் விபசாரம் செய்கிறதினிமித்தமும், நான் அவர்களைத் தண்டியாமலிருப்பேனோ? அவர்கள் விலகி வேசிகளோடே கூடப்போய்த் தாசிகளோடே பலியிடுகிறார்கள்; உணர்வில்லாத ஜனங்கள் அதினால் சிக்குண்டு விழுவார்கள்.
I will not punish your daughters when they commit whoredom, nor your spouses when they commit adultery: for themselves are separated with whores, and they sacrifice with harlots: therefore the people that doth not understand shall fall.

I
will
not
לֹֽאlōʾloh
punish
אֶפְק֨וֹדʾepqôdef-KODE

עַלʿalal
your
daughters
בְּנוֹתֵיכֶ֜םbĕnôtêkembeh-noh-tay-HEM
when
כִּ֣יkee
whoredom,
commit
they
תִזְנֶ֗ינָהtiznênâteez-NAY-na
nor
your
spouses
וְעַלwĕʿalveh-AL
when
כַּלּֽוֹתֵיכֶם֙kallôtêkemka-loh-tay-HEM
they
commit
adultery:
כִּ֣יkee
for
תְנָאַ֔פְנָהtĕnāʾapnâteh-na-AF-na
themselves
כִּיkee
are
separated
הֵם֙hēmhame
with
עִםʿimeem
whores,
הַזֹּנ֣וֹתhazzōnôtha-zoh-NOTE
sacrifice
they
and
יְפָרֵ֔דוּyĕpārēdûyeh-fa-RAY-doo
with
וְעִםwĕʿimveh-EEM
harlots:
הַקְּדֵשׁ֖וֹתhaqqĕdēšôtha-keh-day-SHOTE
people
the
therefore
יְזַבֵּ֑חוּyĕzabbēḥûyeh-za-BAY-hoo
that
doth
not
וְעָ֥םwĕʿāmveh-AM
understand
לֹֽאlōʾloh
shall
fall.
יָבִ֖יןyābînya-VEEN
יִלָּבֵֽט׃yillābēṭyee-la-VATE