Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 42:29 in Tamil

Genesis 42:29 Bible Genesis Genesis 42

ஆதியாகமம் 42:29
அவர்கள் கானான் தேசத்திலுள்ள தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து, தங்களுக்குச் சம்பவித்தவைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து,

Tamil Indian Revised Version
அப்பொழுது: நீ யாருடைய மகள் என்று அவளைக் கேட்டேன்; அதற்கு அவள்: நான் மில்க்காள் நாகோருக்குப் பெற்ற மகனாகிய பெத்துவேலின் மகள் என்றாள்; அப்பொழுது அவளுக்குக் கம்மல்களையும், அவளுடைய கைகளிலே வளையல்களையும் போட்டு;

Tamil Easy Reading Version
பிறகு நான் ‘உனது தந்தை யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவள், ‘என் தந்தை பெத்துவேல், அவர் நாகோருக்கும் மில்க்காளுக்கும் மகன்’ என்றாள். பிறகு அவளுக்கு நான் காதணிகளும் கடகங்களும் கொடுத்தேன்.

Thiru Viviliam
பின்பு, நான் அவளை நோக்கி, ‘நீ யாருடைய மகள்?’ என, ‘நான் நாகோருக்கு மில்க்கா பெற்ற மகனான பெத்துவேலின் மகள்’ என்றாள். உடனே நானும் அவள் மூக்கில் மூக்கணியும் அவள் கையில் காப்புகளையும் அணிவித்தேன்.

Genesis 24:46Genesis 24Genesis 24:48

King James Version (KJV)
And I asked her, and said, Whose daughter art thou? And she said, the daughter of Bethuel, Nahor’s son, whom Milcah bare unto him: and I put the earring upon her face, and the bracelets upon her hands.

American Standard Version (ASV)
And I asked her, and said, Whose daughter art thou? And she said, The daughter of Bethuel, Nahor’s son, whom Milcah bare unto him. And I put the ring upon her nose, and the bracelets upon her hands.

Bible in Basic English (BBE)
And questioning her, I said, Whose daughter are you? And she said, The daughter of Bethuel, the son of Nahor, and Milcah his wife. Then I put the ring on her nose and the ornaments on her hands.

Darby English Bible (DBY)
And I asked her, and said, Whose daughter art thou? And she said, The daughter of Bethuel, Nahor’s son, whom Milcah bore to him. And I put the ring on her nose, and the bracelets on her hands.

Webster’s Bible (WBT)
And I asked her, and said, Whose daughter art thou? And she said, The daughter of Bethuel, Nahor’s son, whom Milcah bore to him: and I put the ear-ring upon her face, and the bracelets upon her hands.

World English Bible (WEB)
I asked her, and said, ‘Whose daughter are you?’ She said, ‘The daughter of Bethuel, Nahor’s son, whom Milcah bare to him.’ I put the ring on her nose, and the bracelets on her hands.

Young’s Literal Translation (YLT)
`And I ask her, and say, Whose daughter `art’ thou? and she saith, Daughter of Bethuel, son of Nahor, whom Milcah hath borne to him, and I put the ring on her nose, and the bracelets on her hands,

ஆதியாகமம் Genesis 24:47
அப்பொழுது: நீ யாருடைய மகள் என்று அவளைக் கேட்டேன்; அதற்கு அவள்: நான் மில்க்காள் நாகோருக்குப் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்றாள்; அப்பொழுது அவளுக்குக் காதணியையும், அவள் கைகளிலே கடகங்களையும் போட்டு;
And I asked her, and said, Whose daughter art thou? And she said, the daughter of Bethuel, Nahor's son, whom Milcah bare unto him: and I put the earring upon her face, and the bracelets upon her hands.

And
I
asked
וָֽאֶשְׁאַ֣לwāʾešʾalva-esh-AL
her,
and
said,
אֹתָ֗הּʾōtāhoh-TA
Whose
וָֽאֹמַר֮wāʾōmarva-oh-MAHR
daughter
בַּתbatbaht
thou?
art
מִ֣יmee
And
she
said,
אַתְּ֒ʾatat
daughter
The
וַתֹּ֗אמֶרwattōʾmerva-TOH-mer
of
Bethuel,
בַּתbatbaht
Nahor's
בְּתוּאֵל֙bĕtûʾēlbeh-too-ALE
son,
בֶּןbenben
whom
נָח֔וֹרnāḥôrna-HORE
Milcah
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
bare
יָֽלְדָהyālĕdâYA-leh-da
unto
him:
and
I
put
לּ֖וֹloh
the
earring
מִלְכָּ֑הmilkâmeel-KA
upon
וָֽאָשִׂ֤םwāʾāśimva-ah-SEEM
her
face,
הַנֶּ֙זֶם֙hannezemha-NEH-ZEM
and
the
bracelets
עַלʿalal
upon
אַפָּ֔הּʾappāhah-PA
her
hands.
וְהַצְּמִידִ֖יםwĕhaṣṣĕmîdîmveh-ha-tseh-mee-DEEM
עַלʿalal
יָדֶֽיהָ׃yādêhāya-DAY-ha

ஆதியாகமம் 42:29 in English

avarkal Kaanaan Thaesaththilulla Thangal Thakappanaakiya Yaakkopinidaththil Vanthu, Thangalukkuch Sampaviththavaikalaiyellaam Avanukku Ariviththu,


Tags அவர்கள் கானான் தேசத்திலுள்ள தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து தங்களுக்குச் சம்பவித்தவைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து
Genesis 42:29 in Tamil Concordance Genesis 42:29 in Tamil Interlinear Genesis 42:29 in Tamil Image

Read Full Chapter : Genesis 42