Aaviyanavare Anbu Nesare
ஆவியானவரே அன்பு நேசரே
ஆட்கொண்டு நடத்துமையா
1. உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்
உம் வழிகள் கற்றுத் தாரும்
உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே
தினந்தினம் நடத்துமையா
2. கண்ணின்மனி போல காத்தருளும்
கழுகு போல சமந்தருளும்
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
எந்நாளும் மூடிக் கொள்ளும்
3. வெயில் நேரத்தில் குளிர் நிழலே
புயல்காற்றில் புகலிடமே
கடுமழையில் காப்பகமே
நான் தங்கும் கூடாரமே
4. நியாயத் தீர்;ப்பின் ஆவியானவரே
சுட்டெரிக்கும் ஆவியானவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும்
பரிசுத்த ஆவியானவரே
5. வியத்தகு உம் பேரன்பை
எனக்கு விளங்கப்பண்ணும்
என் இதயம் ஆய்ந்தறியும்
புடமிட்டு பரிசோதியும்
Aaviyanavare Anbu Nesare – ஆவியானவரே அன்பு Lyrics in English
Aaviyanavare Anbu Nesare aaviyaanavarae anpu naesarae aatkonndu nadaththumaiyaa 1. Unthan paathaikal arinthidach seyyum um valikal kattaுth thaarum unthan vaarththaiyin velichchaththilae thinanthinam nadaththumaiyaa 2. Kannnninmani pola kaaththarulum kaluku pola samantharulum unthan sirakukal nilalthanilae ennaalum mootik kollum 3. Veyil naeraththil kulir nilalae puyalkaattil pukalidamae kadumalaiyil kaappakamae naan thangum koodaaramae 4. Niyaayath theer;ppin aaviyaanavarae sutterikkum aaviyaanavarae paavam kaluvi thooymaiyaakkum Parisuththa aaviyaanavarae 5. Viyaththaku um paeranpai enakku vilangappannnum en ithayam aaynthariyum pudamittu parisothiyum
PowerPoint Presentation Slides for the song Aaviyanavare Anbu Nesare – ஆவியானவரே அன்பு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaviyanavare Anbu Nesare – ஆவியானவரே அன்பு நேசரே PPT
Aaviyanavare Anbu Nesare PPT
Aaviyanavare Anbu Nesare – ஆவியானவரே அன்பு Song Meaning
Aaviyanavare Anbu Nesare
Spirit is love
Do you behave like a person?
1. Make your paths known
Your ways will teach you
In the light of Your word
Daily conduct
2. Look like an apple
Samantha is like an eagle
Your wings are in the shadows
Closes any day
3. Cool shade in hot weather
Shelter from the storm
Shelter in the rain
My tent
4. O Spirit of Justice
Burning Spirit
Sin washes away and cleanses
Holy Spirit
5. Dramatic Your Mercy
Let me explain
My heart will know
Push and test
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆவியானவரே உந்தன் நடத்துமையா உம் Aaviyanavare Anbu Nesare அன்பு நேசரே ஆட்கொண்டு பாதைகள் அறிந்திடச் செய்யும் வழிகள் கற்றுத் தாரும் வார்த்தையின் வெளிச்சத்திலே தினந்தினம் தமிழ்
