Full Screen ?
 

Appa Ummai Nesikkiren - அப்பா உம்மை நேசிக்கிறேன்

அப்பா உம்மை நேசிக்கிறேன்
ஆர்வமுடன் நேசிக்கிறேன்

1. எப்போதும் உம் புகழ்தானே
எந்நேரமும் ஏக்கம் தானே
எல்லாம் நீர்தானே – அப்பா

2. பலியாகி என்னை மீட்டிரையா
பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா
ஒளியாய் வந்தீரையா – ஐயா

3. உந்தன் அன்பு போதுமையா
உறவோ பொருளோ பிரிக்காதையா
என் நேகர் நீர்தானையா – ஐயா

4. கண்ணீர் துடைக்கும் காருண்யமே
மன்னித்து மறக்கும் தாயுள்ளமே
விண்ணக பேரின்பமே – அப்பா

5. அனுதின உணவு நீர்தானைய -என்
அன்றாட வெளிச்சம் நீர்தானையா
அருட்கடல் நீர்தானையா – எனக்கு

6. ஒரு குறைவின்றி நடத்துகின்றீர்
ஊழியம் தந்து மகிழ்கின்றீர்
அருகதை இல்லையையா – ஐயா

7. ஜெபமே எனது ஜீவனாகணும்
ஜெயக்கொடி எனது இலக்காகணும்
ஊழியம் உணவாகணும்

அப்பா உம்மை நேசிக்கிறேன் – Appa Ummai Nesikkiren Lyrics in English

Appaa ummai naesikkiraேn aarvamudan naesikkiraேn 1. Eppothum um pukalthaanae ennaeramum aekkam thaanae ellaam neerthaanae – appaa 2. Paliyaaki ennai meettiraiyaa paavangal sumanthu theerththeeraiyaa oliyaay vantheeraiyaa – aiyaa 3. Unthan anpu pothumaiyaa uravo porulo pirikkaathaiyaa en naekar neerthaanaiyaa – aiyaa 4. Kannnneer thutaikkum kaarunnyamae manniththu marakkum thaayullamae vinnnaka paerinpamae – appaa 5. Anuthina unavu neerthaanaiya -en antada velichcham neerthaanaiyaa arutkadal neerthaanaiyaa – enakku 6. Oru kuraivinti nadaththukinteer ooliyam thanthu makilkinteer arukathai illaiyaiyaa – aiyaa 7. Jepamae enathu jeevanaakanum jeyakkoti enathu ilakkaakanum ooliyam unavaakanum

PowerPoint Presentation Slides for the song அப்பா உம்மை நேசிக்கிறேன் – Appa Ummai Nesikkiren

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Ummai Nesikkiren – அப்பா உம்மை நேசிக்கிறேன் PPT
Appa Ummai Nesikkiren PPT

அப்பா உம்மை நேசிக்கிறேன் – Appa Ummai Nesikkiren Song Meaning

I love you dad
Love passionately

1. Always your praise
Always longing
Everything is You - Father

2. Do you meet me as a victim?
Did you carry the sins and get rid of them?
Did you come in light - Sir

3. Is your love enough?
Does relation or object separate?
My Negar Neerthanaya – Sir

4. Mercy that wipes away tears
Mother who forgives and forgets
Heavenly Bliss – Father

5. Daily food supply -N
The daily light is water
Black sea water – for me

6. You conduct yourself flawlessly
You enjoy giving service
Are you nearby – Sir

7. Prayer is my life
Jayakodi is my destination
Service should be food

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அப்பா ஐயா நீர்தானையா நேசிக்கிறேன் ஊழியம் எனது உம்மை ஆர்வமுடன் எப்போதும் உம் புகழ்தானே எந்நேரமும் ஏக்கம் தானே நீர்தானே பலியாகி என்னை மீட்டிரையா பாவங்கள் தமிழ்