பெராக்காவில் கூடுவோம்
கர்த்தர் நல்லவர் என்று
பாடுவோம் பாடுவோம்
எதிரியை முறியடித்தார் பாடுவோம்
இதுவரை உதவி செய்தார் பாடுவோம்
நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்
நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம்
இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்
இதயம் மகிழச் செய்தார் பாடுவோம்
சமாதானம் தந்தாரே பாடுவோம்
சந்தோஷம் தந்தாரே பாடுவோம்
பெராக்காவில் கூடுவோம் – Berakkavil Kooduvom Lyrics in English
Peraakkaavil kooduvom Karththar nallavar entu paaduvom paaduvom ethiriyai muriyatiththaar paaduvom ithuvarai uthavi seythaar paaduvom namakkaay yuththam seythaar paaduvom naalellaam paathukaaththaar paaduvom ilaippaaraுthal thanthaar paaduvom ithayam makilach seythaar paaduvom samaathaanam thanthaarae paaduvom santhosham thanthaarae paaduvom
PowerPoint Presentation Slides for the song பெராக்காவில் கூடுவோம் – Berakkavil Kooduvom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Berakkavil Kooduvom – பெராக்காவில் கூடுவோம் PPT
Berakkavil Kooduvom PPT

