Full Screen ?
 

Devane En Deva - தேவனே என் தேவா

தேவனே என் தேவா
உம்மை நோக்கினேன்
தண்ணீரில்லா நிலம்போல
தாகமாய் (உமக்காய்) ஏங்கினேன்

1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்
ஓடி வருகிறேன்
உம் வல்லமை மகிமை கண்டு
உலகை மறக்கின்றேன்

2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை
எனக்குப் போதுமே
உதடுகளாலே துதிக்கின்றேன்
உலகை மறக்கின்றேன்

3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தியானிக்கிறேன்
உம் சிறகுகளின் நிழல்தனிலே
உலகை மறக்கின்றேன்

4. எனது ஆன்மா தொடர்ந்து உம்மை
பற்றி கொண்டது
உம் வலக்கரமோ என்னை நாளும்
தாங்கிக் கொண்டது

5. வாழ்நாளெல்லாம் உம் நாமம்
வாழ்த்திப் பாடுவேன்
சுவையான உணவை உண்பதுபோல்
திருப்தி அடைகின்றேன்

தேவனே என் தேவா – Devane En Deva Lyrics in English

Thaevanae en thaevaa ummai Nnokkinaen thannnneerillaa nilampola thaakamaay (umakkaay) aenginaen 1. Ovvoru naalum um pirasannam oti varukiraேn um vallamai makimai kanndu ulakai marakkinten 2. Jeevanaip paarkkilum um kirupai enakkup pothumae uthadukalaalae thuthikkinten ulakai marakkinten 3. Padukkaiyilae ummai ninaikkinten iraachchaாmaththil thiyaanikkiraேn um sirakukalin nilalthanilae ulakai marakkinten 4. Enathu aanmaa thodarnthu ummai patti konndathu um valakkaramo ennai naalum thaangik konndathu 5. Vaalnaalellaam um naamam vaalththip paaduvaen suvaiyaana unavai unnpathupol thirupthi ataikinten

PowerPoint Presentation Slides for the song தேவனே என் தேவா – Devane En Deva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devane En Deva – தேவனே என் தேவா PPT
Devane En Deva PPT

உம் உம்மை உலகை மறக்கின்றேன் நாளும் கொண்டது தேவனே தேவா நோக்கினேன் தண்ணீரில்லா நிலம்போல தாகமாய் உமக்காய் ஏங்கினேன் ஒவ்வொரு பிரசன்னம் ஓடி வருகிறேன் வல்லமை தமிழ்