Full Screen Chords ?
 

Eluputhal En Desathilae - எழுப்புதல் என் தேசத்திலே இந்தியாவில்

Eluputhal En Desathilae
எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)
என் கண்கள் காண வேண்டும்
தேவ கதறுகிறேன்
தேசத்தின் மேல் மனமிரங்கும்
1. சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சியாக வாழணுமே
2. தெரு தெருவாய் இயேசுவின் நாமம்
முழங்கணுமே முழங்கணுமே
3. கோடி மக்கள் சிலுவையை தேடி
ஓடி வந்து சுகம் பெறணும்
4. ஒருமனமாய் சகைளெல்லாம்
ஒன்று கூடி ஜெபிக்கணுமே
5. தேசமெல்லாம் மனம் திரும்பி
நேசரையே நேசிக்கணும்
6. ஆதி சபை அதிசயங்கள்
அன்றாடம் நடக்கணுமே
7. துதிசேனை எழும்பணுமே
துரத்தணுமே எதிரிகளை
8. இருளில் வாழும் மனிதரெல்லாம்
பேரொளியை காணணுமே
9. அதிசயங்கள் அற்புதங்கள்
அனுதினமும் நடக்கணுமே
10. மோசேக்கள் கரம் விரித்து
ஜனங்களுக்காய் கதறணுமே

Eluputhal En Desathilae – எழுப்புதல் என் தேசத்திலே Lyrics in English

Eluputhal En Desathilae elupputhal en thaesaththilae (inthiyaavil) en kannkal kaana vaenndum thaeva katharaுkiraேn thaesaththin mael manamirangum 1. Sabaikalellaam thooymaiyaaki saatchiyaaka vaalanumae 2. Theru theruvaay Yesuvin naamam mulanganumae mulanganumae 3. Koti makkal siluvaiyai thaeti oti vanthu sukam peranum 4. Orumanamaay sakailellaam ontu kooti jepikkanumae 5. Thaesamellaam manam thirumpi naesaraiyae naesikkanum 6. Aathi Sabai athisayangal antadam nadakkanumae 7. Thuthisenai elumpanumae thuraththanumae ethirikalai 8. Irulil vaalum manitharellaam paeroliyai kaananumae 9. Athisayangal arputhangal anuthinamum nadakkanumae 10. Moseskkal karam viriththu janangalukkaay katharanumae

PowerPoint Presentation Slides for the song Eluputhal En Desathilae – எழுப்புதல் என் தேசத்திலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eluputhal En Desathilae – எழுப்புதல் என் தேசத்திலே இந்தியாவில் PPT
Eluputhal En Desathilae PPT

Eluputhal En Desathilae – எழுப்புதல் என் தேசத்திலே Song Meaning

Eluputhal En Desathilae
Awakening in my country (in India)
My eyes must see
God I am screaming
Desperate for the nation
1. All congregations become pure
Live as a witness
2. Street by street in the name of Jesus
A knee is a knee
3. Millions of people are looking for the cross
Run and enjoy
4. All colleagues unanimously
Gather together and pray
5. The whole nation repented
Love your neighbor
6. Miracles of Adi Sabha
It should happen everyday
7. Tuthisena Erumpanumame
Destroy enemies
8. All men who live in darkness
I want to see the light
9. Miracles are miracles
It should happen every day
10. Moses stretched out his hand
Shout out to the people

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

முழங்கணுமே அதிசயங்கள் நடக்கணுமே Eluputhal En Desathilae எழுப்புதல் தேசத்திலே இந்தியாவில் கண்கள் காண தேவ கதறுகிறேன் தேசத்தின் மனமிரங்கும் சபைகளெல்லாம் தூய்மையாகி சாட்சியாக வாழணுமே தமிழ்