Full Screen ?
 

Ennai Kaanbavarae Sthothram - என்னை காண்பவரே ஸ்தோத்திரம்

என்னை காண்பவரே ஸ்தோத்திரம்
என்னை காப்பவரே ஸ்தோத்திரம் – 2
பெலன் கொடுப்பவரே ஸ்தோத்திரம்
உடன் இருப்பவரே ஸ்தோத்திரம் – 2

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் துதி உமக்கே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் கனம் உமக்கே – 2
ஆராதனை பலி உமக்கே – 2
ஆண்டவர் இயேசுவுக்கே
ஆராதனை பலி உமக்கே – 2
ஆண்டவர் இயேசுவுக்கே

என்னை படைத்தவரே ஸ்தோத்திரம்
என்னை வளர்ப்பவரே ஸ்தோத்திரம் – 2
தூக்கி சுமப்பவரே ஸ்தோத்திரம்
வாக்கு அளித்தவரே ஸ்தோத்திரம் – 2

சர்வ வல்லவரே ஸ்தோத்திரம்
சாவை வென்றவரே ஸ்தோத்திரம் – 2
பாவம் போக்கினீரே ஸ்தோத்திரம்
ஜீவன் தந்தவரே ஸ்தோத்திரம் – 2

எங்கள் வழிநீரே ஸ்தோத்திரம்
எங்கள் ஒளிநீரே ஸ்தோத்திரம் – 2
சுகம் தந்தவரே ஸ்தோத்திரம்
காக்கும் அரண் நீரே ஸ்தோத்திரம் – 2

Ennai Kaanbavarae Sthothram Lyrics in English

Ennai kaannpavarae Sthoththiram ennai kaappavarae Sthoththiram – 2 pelan koduppavarae Sthoththiram udan iruppavarae Sthoththiram – 2 Sthoththiram Sthoththiram thuthi umakkae Sthoththiram Sthoththiram kanam umakkae – 2 aaraathanai pali umakkae – 2 aanndavar Yesuvukkae aaraathanai pali umakkae – 2 aanndavar Yesuvukkae ennai pataiththavarae Sthoththiram ennai valarppavarae Sthoththiram – 2 thookki sumappavarae Sthoththiram vaakku aliththavarae Sthoththiram – 2 sarva vallavarae Sthoththiram saavai ventavarae Sthoththiram – 2 paavam pokkineerae Sthoththiram jeevan thanthavarae Sthoththiram – 2 engal valineerae Sthoththiram engal olineerae Sthoththiram – 2 sukam thanthavarae Sthoththiram kaakkum arann neerae Sthoththiram – 2

PowerPoint Presentation Slides for the song Ennai Kaanbavarae Sthothram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Kaanbavarae Sthothram – என்னை காண்பவரே ஸ்தோத்திரம் PPT
Ennai Kaanbavarae Sthothram PPT

ஸ்தோத்திரம் என்னை உமக்கே ஆராதனை பலி ஆண்டவர் இயேசுவுக்கே தந்தவரே எங்கள் காண்பவரே காப்பவரே பெலன் கொடுப்பவரே உடன் இருப்பவரே துதி கனம் படைத்தவரே தமிழ்