Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Engal Meetpar, Neer Engal Nesar - நீர் எங்கள் மீட்பர், நீர் எங்கள் நேசர்

நீர் எங்கள் மீட்பர், நீர் எங்கள் நேசர்
நீர் எங்கள் மேய்ப்பர் பரிசுத்தர் – 2
பரிசுத்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர்
பரிசுத்தர் பரிசுத்தர்
எங்களில் வாழ்பவர் பரிசுத்தர்

நீர் எங்கள் நம்பிக்கை , நீர் எங்கள் வல்லமை
நீர் எங்கள் மகிமை ஒப்பற்றவர் – 2
ஒப்பற்றவர் ஒப்பற்றவர்
சேனைகளின் கர்த்தர் ஒப்பற்றவர்
ஒப்பற்றவர் ஒப்பற்றவர்
எங்களில் வாழ்பவர் ஒப்பற்றவர்

நீர் எங்கள் அன்பர், நீர் எங்கள் நண்பர்
நீர் எங்கள் வாழ்வில் அன்புள்ளவர் – 2
அன்புள்ளவர்அன்புள்ளவர்
சேனைகளின் கர்த்தர் அன்புள்ளவர்
அன்புள்ளவர் அன்புள்ளவர்
எங்களில் வாழ்பவர் அன்புள்ளவர்

பரிசுத்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் – 4

Neer Engal Meetpar Lyrics in English

Neer engal meetpar, neer engal naesar neer engal maeyppar Parisuththar – 2 Parisuththar Parisuththar senaikalin Karththar Parisuththar Parisuththar engalil vaalpavar Parisuththar neer engal nampikkai , neer engal vallamai neer engal makimai oppattavar – 2 oppattavar oppattavar senaikalin Karththar oppattavar oppattavar oppattavar engalil vaalpavar oppattavar neer engal anpar, neer engal nannpar neer engal vaalvil anpullavar – 2 anpullavaranpullavar senaikalin Karththar anpullavar anpullavar anpullavar engalil vaalpavar anpullavar Parisuththar Parisuththar senaikalin Karththar Parisuththar – 4

PowerPoint Presentation Slides for the song Neer Engal Meetpar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Engal Meetpar, Neer Engal Nesar – நீர் எங்கள் மீட்பர், நீர் எங்கள் நேசர் PPT
Neer Engal Meetpar, Neer Engal Nesar PPT

நீர் எங்கள் பரிசுத்தர் ஒப்பற்றவர் அன்புள்ளவர் சேனைகளின் கர்த்தர் எங்களில் வாழ்பவர் மீட்பர் நேசர் மேய்ப்பர் நம்பிக்கை வல்லமை மகிமை அன்பர் நண்பர் வாழ்வில் தமிழ்