Full Screen ?
 

Ennai Kaathidubavarae | Sabu Cherian | Sammy Thangiah - இனி நஷ்டங்கள்

இனி நஷ்டங்கள்
எல்லாம் லாபமாகும்
இனி துக்கங்கள்
சந்தோஷமாகும் (2)

என்னை காத்திடுபவரே
என்னை போற்றிடுபவரே (2)

இருதயம் நொருங்குண்டதே
மனசு தளர்ந்து போனதே (2)
எந்தன் கஷ்டத்தின் மத்தியில்
எந்தன் ஆறுதல் இயேசுவே (2)

என்னை காத்திடுபவரே
என்னை போற்றிடுபவரே (2)

செல்வங்கள் ஒழிந்து போனாலும்
எல்லாமே நஷ்டம் ஆனாலும் (2)
எந்தன் குறைவுகள் நிறைவாக்குவார்
எந்தன் இயேசு என்னோடுண்டு (2)

என்னை காத்திடுபவரே
என்னை போற்றிடுபவரே (2)

Ennai Kaathidubavarae | Sabu Cherian | Sammy Thangiah Lyrics in English

Ini nashdangal ellaam laapamaakum ini thukkangal santhoshamaakum (2) ennai kaaththidupavarae ennai pottidupavarae (2) iruthayam norungunndathae manasu thalarnthu ponathae (2) enthan kashdaththin maththiyil enthan aaraுthal Yesuvae (2) ennai kaaththidupavarae ennai pottidupavarae (2) selvangal olinthu ponaalum ellaamae nashdam aanaalum (2) enthan kuraivukal niraivaakkuvaar enthan Yesu ennodunndu (2) ennai kaaththidupavarae ennai pottidupavarae (2)

PowerPoint Presentation Slides for the song Ennai Kaathidubavarae | Sabu Cherian | Sammy Thangiah

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Kaathidubavarae | Sabu Cherian | Sammy Thangiah – இனி நஷ்டங்கள் PPT
Ennai Kaathidubavarae | Sabu Cherian | Sammy Thangiah PPT

என்னை எந்தன் காத்திடுபவரே போற்றிடுபவரே இனி நஷ்டங்கள் லாபமாகும் துக்கங்கள் சந்தோஷமாகும் இருதயம் நொருங்குண்டதே மனசு தளர்ந்து போனதே கஷ்டத்தின் மத்தியில் ஆறுதல் இயேசுவே செல்வங்கள் தமிழ்