Full Screen Chords ?
 

Ethai Ninaithum - எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே

Ethai Ninaithum
எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே
யேகோவா தேவன் உன்னை நடத்திச்
செல்வார் (2)
1. இதுவரை உதவின எபிநேகர் உண்டு
இனியும் உதவி செய்வார் – 2
2. சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா
உண்டு
பூரண சுகம் தருவார்
3. புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
உயர பறற்திடுவாய் மடிந்து போவதில்லை
4. பூரண அன்ப பயத்தை புறம்பே தள்ளும்
அன்பிலே பயமில்லை
5. கர்த்தரை நினைத்து மகிழ்ந்து
களிகூர்ந்தால்
உனது விருப்பம் செய்வார்
6. வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிரு
உன் சார்பில் செயலாற்றுவார்
7. வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின்
துணையால்;
எதையும் செய்திடுவாய்

Ethai Ninaithum – எதை நினைத்தும் Lyrics in English

Ethai Ninaithum ethai ninaiththum nee kalangaathae makanae yaekovaa Dhevan unnai nadaththich selvaar (2) 1. Ithuvarai uthavina epinaekar unndu iniyum uthavi seyvaar – 2 2. Sukam tharum theyvam yaekovaa raqppaa unndu poorana sukam tharuvaar 3. Puthupelan atainthu sirakukalai viriththu uyara pararthiduvaay matinthu povathillai 4. Poorana anpa payaththai purampae thallum anpilae payamillai 5. Karththarai ninaiththu makilnthu kalikoornthaal unathu viruppam seyvaar 6. Valikalilellaam avaraiyae nampiyiru un saarpil seyalaattaுvaar 7. Valuvoottum YesuKristhuvin thunnaiyaal; ethaiyum seythiduvaay

PowerPoint Presentation Slides for the song Ethai Ninaithum – எதை நினைத்தும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethai Ninaithum – எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே PPT
Ethai Ninaithum PPT

யேகோவா உண்டு செய்வார் சுகம் பூரண Ethai Ninaithum எதை நினைத்தும் கலங்காதே மகனே தேவன் உன்னை நடத்திச் செல்வார் இதுவரை உதவின எபிநேகர் இனியும் தமிழ்