கலிலேயா என்ற ஊரில்
இயேசு ஜனங்களைத் தொட்டார்
குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்
இயேசு குணமாக்கினார்
அல்லேலூயா ராஜனுக்கே அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா இயேசுவுக்கே
1. கரங்களைத் தட்டிப் பாடிடுவோம் – (3)
அல்லேலூயா ராஜனுக்கே
2. கரங்களை அசைத்துப் பாடிடுவோம் – (3)
அல்லேலூயா ராஜனுக்கே
3. கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் – (3)
அல்லேலூயா ராஜனுக்கே
Galileya Endra Ooril – கலிலேயா என்ற ஊரில் Lyrics in English
Kalilaeyaa enta ooril Yesu janangalaith thottar kurudar sevidar mudavar elloraiyum Yesu kunamaakkinaar Alleluya raajanukkae Alleluya thaevanukkae Alleluya karththarukkae Alleluya Yesuvukkae 1. Karangalaith thattip paadiduvom – (3) Alleluya raajanukkae 2. Karangalai asaiththup paadiduvom – (3) Alleluya raajanukkae 3. Karangalai uyarththip paadiduvom – (3) Alleluya raajanukkae
PowerPoint Presentation Slides for the song Galileya Endra Ooril – கலிலேயா என்ற ஊரில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Galileya Endra Ooril – கலிலேயா என்ற ஊரில் PPT
Galileya Endra Ooril PPT
Galileya Endra Ooril – கலிலேயா என்ற ஊரில் Song Meaning
In a town called Galilee
Jesus touched people
All the blind, deaf, and lame
Jesus healed
Alleluia to the king and alleluia to God
Hallelujah to the Lord Hallelujah to Jesus
1. Let's clap our hands and sing – (3)
Alleluia to the King
2. Let's wave our hands and sing – (3)
Alleluia to the King
3. Raise our hands and sing – (3)
Alleluia to the King
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அல்லேலூயா பாடிடுவோம் – இயேசு ராஜனுக்கே ராஜனுக்கே கரங்களை கலிலேயா ஊரில் ஜனங்களைத் தொட்டார் குருடர் செவிடர் முடவர் எல்லோரையும் குணமாக்கினார் தேவனுக்கே கர்த்தருக்கே தமிழ்
