இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல
அவரை நம்பி வந்தோர்க்கு பயமேயில்ல – 2
மேகமாய் அக்கினி ஸ்தம்பமாய்
விட்டு விலகாதிருக்கிறார் – 2
சொன்ன வாக்கை மறந்திட மனிதனல்ல
சொல்லிவிட்டு மாற மனுபுத்திரனல்ல – 2
அவர் சொன்னால் எல்லாம் ஆகும்
கட்டளையிட்டால் எல்லாம் நிற்கும் – 2 இஸ்ரவேலின்
நம்பி கூப்பிட்டால் இயேசு செவிகொடுப்பார்
கடலாக இருந்தாலும் உடன் வருவார் – 2
அதில் நடக்கவும் அவரால் கூடும்
அதை பிளக்கவும் அவரால் கூடும் – 2 இஸ்ரவேலின்
கர்த்தர் திட்டம் நம் வாழ்வில் நிறைவேறிட
தடைகள் ஏதும் வந்தாலும் பயமே இல்ல – 2
நம் தேவன் கூட இருந்தால்
எதுவும் என்னை மேற்றுக்கொள்ளாது – 2 இஸ்ரவேலின்
Isravelin Dhevan Kai Viduvathilla -இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல Lyrics in English
Isravaelin Dhevan kaividuvathilla avarai nampi vanthorkku payamaeyilla – 2 maekamaay akkini sthampamaay vittu vilakaathirukkiraar – 2 sonna vaakkai maranthida manithanalla sollivittu maara manupuththiranalla – 2 avar sonnaal ellaam aakum kattalaiyittal ellaam nirkum – 2 isravaelin nampi kooppittal Yesu sevikoduppaar kadalaaka irunthaalum udan varuvaar – 2 athil nadakkavum avaraal koodum athai pilakkavum avaraal koodum – 2 isravaelin Karththar thittam nam vaalvil niraivaerida thataikal aethum vanthaalum payamae illa – 2 nam Dhevan kooda irunthaal ethuvum ennai maettaுkkollaathu – 2 isravaelin
PowerPoint Presentation Slides for the song Isravelin Dhevan Kai Viduvathilla -இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Isravelin Dhevan Kai Viduvathilla – -இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல PPT
Isravelin Dhevan Kai Viduvathilla PPT
Isravelin Dhevan Kai Viduvathilla -இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல Song Meaning
The God of Israel does not give up
Those who believe in him have no fear – 2
Like a cloud and like a pillar of fire
He never leaves – 2
No man forgets his word
It is not a son of man to change after saying – 2
Everything is what he says
If you command, all things will stand - 2 Israel
If you believe and call, Jesus will hear
He will come with even if it is the sea – 2
He can walk in it
And he can divide it - 2 Israel
May God's plan be fulfilled in our lives
There is no fear even if there are obstacles – 2
If our God also exists
Nothing can overcome me - 2 Israel
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இஸ்ரவேலின் தேவன் நம்பி அவரால் கூடும் நம் கைவிடுவதில்ல அவரை வந்தோர்க்கு பயமேயில்ல மேகமாய் அக்கினி ஸ்தம்பமாய் விலகாதிருக்கிறார் சொன்ன வாக்கை மறந்திட மனிதனல்ல சொல்லிவிட்டு தமிழ்
