Full Screen ?
 

Kalangathe Megane - கலங்காதே மகனே

Kalangathe Megane
கலங்காதே மகனே
கலங்காதே மகளே
கன்மலையாம் கிறிஸ்து
கைவிடவே மாட்டார் – 3
1. மலைகள் பெயர்ந்து கோலாம்
குன்றுகள் அசைந்து போகலாம்
மனதுருகும் தேவன்
மாறிடவே மாட்டார் – 3
2. உலகம் வெறுத்துப் பேசலாம்
காரணமின்றி நகைக்கலாம்
உன்னை படைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்துவார்
3. தீமை உன்னை அணுகாது
துன்பம் உறைவிடம் நெருங்காது
செல்லும் இடமெல்லாம்
தூதர்கள் காத்திடுவார்
4. வியாதி வறுமை நெருக்கலாம்
சோதனை துன்பம் சூழலாம்
உன்னை மீட்டவரோ
உன்னைக் காத்துக் கொள்வார்

Kalangathe Megane – கலங்காதே மகனே Lyrics in English

Kalangathe Megane kalangaathae makanae kalangaathae makalae kanmalaiyaam Kristhu kaividavae maattar – 3 1. Malaikal peyarnthu kolaam kuntukal asainthu pokalaam manathurukum Dhevan maaridavae maattar – 3 2. Ulakam veraுththup paesalaam kaaranaminti nakaikkalaam unnai pataiththavaro ullangaiyil aenthuvaar 3. Theemai unnai anukaathu thunpam uraividam nerungaathu sellum idamellaam thootharkal kaaththiduvaar 4. Viyaathi varaுmai nerukkalaam sothanai thunpam soolalaam unnai meettavaro unnaik kaaththuk kolvaar

PowerPoint Presentation Slides for the song Kalangathe Megane – கலங்காதே மகனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalangathe Megane – கலங்காதே மகனே PPT
Kalangathe Megane PPT

உன்னை கலங்காதே மாட்டார் துன்பம் Kalangathe Megane மகனே மகளே கன்மலையாம் கிறிஸ்து கைவிடவே மலைகள் பெயர்ந்து கோலாம் குன்றுகள் அசைந்து போகலாம் மனதுருகும் தமிழ்