Full Screen Chords ?
 

Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar - கர்த்தரை துதியுங்கள்

Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar
கர்த்தரை துதியுங்கள்
அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது
1. ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய்
உண்டாக்கி மகிழ்ந்தாரே
இன்று போற்றி புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் – 2
2. பகலை ஆள்வதற்கு
கதிரவனை உண்டாக்கினார்
இரவை ஆள்வதற்கு
சந்திரனை உண்டாக்கினார்
3. செங்கடலை இரண்டாக
பிரித்து நடக்கச் செய்தார்
வனாந்திர பாதையிலே
ஜனங்களை நடத்திச் சென்றார்
4. தாழ்மையில் இருந்த
நம்மையெல்லாம் நினைவுகூர்;ந்தார்
எதிரியின் கையினின்று
விடுவித்துக் காத்துக் கொண்டார்

Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar – கர்த்தரை துதியுங்கள் Lyrics in English

Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar karththarai thuthiyungal avar entum nallavar avar paeranpu entumullathu 1. Oruvaraay maaperum athisayangal seythaarae vaanangalai njaanamaay unndaakki makilnthaarae intu potti pukaluvom naam uyarththi makiluvom – 2 2. Pakalai aalvatharku kathiravanai unndaakkinaar iravai aalvatharku santhiranai unndaakkinaar 3. Sengadalai iranndaaka piriththu nadakkach seythaar vanaanthira paathaiyilae janangalai nadaththich sentar 4. Thaalmaiyil iruntha nammaiyellaam ninaivukoor;nthaar ethiriyin kaiyinintu viduviththuk kaaththuk konndaar

PowerPoint Presentation Slides for the song Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar – கர்த்தரை துதியுங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar – கர்த்தரை துதியுங்கள் PPT
Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar PPT

ஆள்வதற்கு உண்டாக்கினார் Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar கர்த்தரை துதியுங்கள் நல்லவர் பேரன்பு என்றுமுள்ளது ஒருவராய் மாபெரும் அதிசயங்கள் செய்தாரே வானங்களை ஞானமாய் தமிழ்