மனிதனைப் பார்க்கிலும் இந்த இரதங்களைப் பார்க்கிலும்
சேனைகளைப் பார்க்கிலும் நான் நம்புகிறேன் அவரை (2)
பயமெல்லாம் மாறிடுதே நுகமெல்லாம் நீங்கிடுதே
கட்டுகள் உடைகிறதே அவர் நாமத்திலே
இஸ்ரவேலின் தேவனவர் இஸ்ரவேலின் இராஜா அவர்
சர்வ லோகத்தை ஆளுகை செய்யும் சர்வ வல்ல தேவனவர்
அவர் சொன்னால் ஆகுமே கட்டளையிட்டால் நின்றிடுமே
அவர் வார்த்தை எந்தன் துருகம் அதை உறுதியாய் பற்றிடுவேன்
பிரபுக்களைப் பார்கிலும் இந்த பிரபஞ்சத்தைப் பார்க்கிலும்
அதன் அதிபனை பார்க்கிலும் மிக பெரியவரும் அவரே (2)
பயமெல்லாம் மாறினதே நுகமெல்லாம் நீங்கினதே
கட்டுகள் உடைந்தனவே அவர் நாமத்திலே
இஸ்ரவேலின் தேவனவர் இஸ்ரவேலின் இராஜா அவர்
சர்வ லோகத்தை ஆளுகை செய்யும் சர்வ வல்ல தேவனவர்
அவர் சொன்னால் ஆகுமே கட்டளையிட்டால் நின்றிடுமே
அவர் வார்த்தை எந்தன் துருகம் அதை உறுதியாய் பற்றிடுவேன்
மனிதனைப் பார்க்கிலும் – Manidhanai Paarkilum Indha Radhangalai Paarkilum Lyrics in English
Manithanaip paarkkilum intha irathangalaip paarkkilum senaikalaip paarkkilum naan nampukiraேn avarai (2) payamellaam maariduthae nukamellaam neengiduthae kattukal utaikirathae avar naamaththilae isravaelin thaevanavar isravaelin iraajaa avar sarva lokaththai aalukai seyyum sarva valla thaevanavar avar sonnaal aakumae kattalaiyittal nintidumae avar vaarththai enthan thurukam athai uraுthiyaay pattiduvaen pirapukkalaip paarkilum intha pirapanjaththaip paarkkilum athan athipanai paarkkilum mika periyavarum avarae (2) payamellaam maarinathae nukamellaam neenginathae kattukal utainthanavae avar naamaththilae isravaelin thaevanavar isravaelin iraajaa avar sarva lokaththai aalukai seyyum sarva valla thaevanavar avar sonnaal aakumae kattalaiyittal nintidumae avar vaarththai enthan thurukam athai uraுthiyaay pattiduvaen
PowerPoint Presentation Slides for the song மனிதனைப் பார்க்கிலும் – Manidhanai Paarkilum Indha Radhangalai Paarkilum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manidhanai Paarkilum Indha Radhangalai Paarkilum – மனிதனைப் பார்க்கிலும் PPT
Manidhanai Paarkilum Indha Radhangalai Paarkilum PPT

