Full Screen ?
 

Maritha Yesu Uyirthu Vittar - மரித்த இயேசு உயிர்த்து விட்டார்

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா
மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா

அல்லேலூயா ஜீவிக்கிறார் – 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

1. மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே
கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையே
யூதசிங்கம் கிறிஸ்துராஜா வெற்றி பெற்றாரே
சோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு

2. கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்
கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்
கனிவோடு பெயர்சொல்லி அழைத்திடுவார்
கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம்

3. எம்மாவூர் சீடரோடு நடந்து சென்றார்
இறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார்
அப்பம்பிட்டு கண்களையே திறந்து வைத்தார்
அந்த இயேசு நம்மோடு நடக்கின்றார்

4. அஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானே
இறந்தாலும் எந்நாளும் வாழ்கின்றவர்
நாவினாலே அறிக்கை செய்து மீட்படைவேன்
நாள்தோறும் புதுபெலனால் நிரம்பிடுவோம்

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் – Maritha Yesu Uyirthu Vittar Lyrics in English

Mariththa Yesu uyirththu vittar Alleluya mannan Yesu jeevikkiraar Alleluya Alleluya jeevikkiraar – 2 Alleluya Alleluya Alleluya 1. Maranam avaraith thaduththu niraுththa mutiyavillaiyae kallaraiyo kattikkaakka mutiyavillaiyae yoothasingam Kristhuraajaa vetti pettaாrae sornthu pona makanae nee thullip paadidu 2. Kannnneerodu mariyaal pola avaraith thaeduvom Karththar Yesu namakkum intu kaatchi tharuvaar kanivodu peyarsolli alaiththiduvaar kalakkaminti kaalamellaam saatchi pakarvom 3. Emmaavoor seedarodu nadanthu sentar iraivaarththai pothiththu aaraுthal thanthaar appampittu kannkalaiyae thiranthu vaiththaar antha Yesu nammodu nadakkintar 4. Anjaathae muthalum mutivum Yesuthaanae iranthaalum ennaalum vaalkintavar naavinaalae arikkai seythu meetpataivaen naalthoraுm puthupelanaal nirampiduvom

PowerPoint Presentation Slides for the song மரித்த இயேசு உயிர்த்து விட்டார் – Maritha Yesu Uyirthu Vittar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maritha Yesu Uyirthu Vittar – மரித்த இயேசு உயிர்த்து விட்டார் PPT
Maritha Yesu Uyirthu Vittar PPT

அல்லேலூயா இயேசு ஜீவிக்கிறார் அவரைத் முடியவில்லையே மரித்த உயிர்த்து விட்டார் மன்னன் மரணம் தடுத்து நிறுத்த கல்லறையோ கட்டிக்காக்க யூதசிங்கம் கிறிஸ்துராஜா வெற்றி பெற்றாரே சோர்ந்து தமிழ்