Full Screen Chords ?
 

Megame Magimayin Megame - மேகமே மகிமையின் மேகமே

Megame Magimayin Megame
மேகமே மகிமையின் மேகமே
இந்த நாளிலே இறங்கி வாருமே
மேகமே மகிமையின் மேகமே
வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே
1. ஏகமாய் துதிக்கும் போது
இறங்கின மேகமே
ஆலயம் முழுவதும்
மகிமையால் நிரப்புமே
2. வானம் திறக்கணும்
தெய்வம் பேசணும்
நேச மகனென்று (மகளென்று)
நித்தம் சொல்லணும்
3. மறுரூபமாக்கிடும்
மகிமையின் மேகமே
முகங்கள் மாறணுமே
ஒளிமயமாகணுமே
4. வாழ்க்கைப் பயணத்திலே
முனசென்ற மேகமே
நடக்கும் பாதைதனை
நாள்தோறும் காட்டுமே

Megame Magimayin Megame – மேகமே மகிமையின் Lyrics in English

Megame Magimayin Megame maekamae makimaiyin maekamae intha naalilae irangi vaarumae maekamae makimaiyin maekamae vanthaal pothumae ellaam nadakkumae 1. Aekamaay thuthikkum pothu irangina maekamae aalayam muluvathum makimaiyaal nirappumae 2. Vaanam thirakkanum theyvam paesanum naesa makanentu (makalentu) niththam sollanum 3. Maraுroopamaakkidum makimaiyin maekamae mukangal maaranumae olimayamaakanumae 4. Vaalkkaip payanaththilae munasenta maekamae nadakkum paathaithanai naalthoraுm kaattumae

PowerPoint Presentation Slides for the song Megame Magimayin Megame – மேகமே மகிமையின்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Megame Magimayin Megame – மேகமே மகிமையின் மேகமே PPT
Megame Magimayin Megame PPT

Megame Magimayin Megame – மேகமே மகிமையின் Song Meaning

Megame Magimayin Megame
The cloud is a cloud of glory
Come down on this day
The cloud is a cloud of glory
Just come and everything will happen
1. When praising in unison
Descended cloud
All over the temple
Filled with glory
2. Open the sky
God wants to speak
Dear Son (Daughter)
I want to say forever
3. Remodeling
A cloud of glory
Faces must change
Be enlightened
4. In the journey of life
A cloud that has gone before
Walking path
Show it every day

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மேகமே மகிமையின் Megame Magimayin நாளிலே இறங்கி வாருமே வந்தால் போதுமே நடக்குமே ஏகமாய் துதிக்கும் இறங்கின ஆலயம் முழுவதும் மகிமையால் நிரப்புமே வானம் திறக்கணும் தமிழ்