🏠 Lyrics Chords Bible

Uyirinum Melanathu - உயிரினும் மேலானது

உயிரினும் மேலானது

உயிரினும் மேலானது
உந்தன் பேரன்பு
எனவே பாடுகிறேன்
என் உயிர் இருக்கும்வரை

1.உம்மைத்தானே உறுதியுடன்
தினமும் பற்றிக் கொண்டேன்
உம் நிழலில் தானே களிகூர்ந்து
தினமும் பாடுகிறேன்
உந்தன் மனதுருக்கம் தினமும் தாங்குதையா

போற்றி போற்றி புகழ்கின்றேன்
வாழ்த்தி வாழ்த்தி வணங்குகிறேன் – உயிரி

2. பகலெல்லாம் பாடுகின்றேன்
இரவெல்லாம் தியானிக்கின்றேன்
ஏங்குதையா என் இதயம்
திருமுகம் காண வேண்டும்
எப்போது வருவீரையா – போற்றி

3.நீரே என் தேவன் அதிகாலை தேடுகிறேன்
உம் சமூகம் ஓடி வந்தேன் இது தானே என் விருந்து
உம் வசனம் தியானிக்கிறேன்
அது தானே என் மருந்து
மறுரூபமாகனுமே மகிமையில் மூழ்கனுமே

உயிரினும் மேலானது - Uyirinum Melanathu Lyrics in English

Uyirinum maelaanathu Unthan paeranpu Enavae paadukiraேn En uyir irukkumvarai 1.ummaiththaanae uraுthiyudan Thinamum pattik konntaen Um nilalil thaanae kalikoornthu Thinamum paadukiraேn Unthan manathurukkam thinamum thaanguthaiyaa Potti potti pukalkinten Vaalththi vaalththi vanangukiraேn – uyiri 2. Pakalellaam paadukinten Iravellaam thiyaanikkinten Aenguthaiyaa en ithayam Thirumukam kaana vaenndum Eppothu varuveeraiyaa – potti 3.neerae en Dhevan athikaalai thaedukiraேn Um samookam oti vanthaen ithu thaanae en virunthu Um vasanam thiyaanikkiraேn Athu thaanae en marunthu Maraுroopamaakanumae makimaiyil moolkanumae

PowerPoint Presentation Slides for the song உயிரினும் மேலானது - Uyirinum Melanathu

by clicking the fullscreen button in the Top left. Or you can download உயிரினும் மேலானது - Uyirinum Melanathu PPT Uyirinum Melanathu PPT

உயிரினும் மேலானது Uyirinum maelaanathu உந்தன் பேரன்பு Unthan paeranpu எனவே பாடுகிறேன் Enavae paadukiraேn என் உயிர் இருக்கும்வரை En uyir irukkumvarai 1.உம்மைத்தானே உறுதியுடன் 1.ummaiththaanae uraுthiyudan தினமும் பற்றிக் கொண்டேன் Thinamum pattik konntaen உம் நிழலில் தானே களிகூர்ந்து Um nilalil thaanae kalikoornthu தினமும் பாடுகிறேன் Thinamum paadukiraேn உந்தன் மனதுருக்கம் தினமும் தாங்குதையா Unthan manathurukkam thinamum thaanguthaiyaa போற்றி போற்றி புகழ்கின்றேன் Potti potti pukalkinten வாழ்த்தி வாழ்த்தி வணங்குகிறேன் – உயிரி Vaalththi vaalththi vanangukiraேn – uyiri 2. பகலெல்லாம் பாடுகின்றேன் 2. Pakalellaam paadukinten இரவெல்லாம் தியானிக்கின்றேன் Iravellaam thiyaanikkinten ஏங்குதையா என் இதயம் Aenguthaiyaa en ithayam திருமுகம் காண வேண்டும் Thirumukam kaana vaenndum எப்போது வருவீரையா – போற்றி Eppothu varuveeraiyaa – potti 3.நீரே என் தேவன் அதிகாலை தேடுகிறேன் 3.neerae en Dhevan athikaalai thaedukiraேn உம் சமூகம் ஓடி வந்தேன் இது தானே என் விருந்து Um samookam oti vanthaen ithu thaanae en virunthu உம் வசனம் தியானிக்கிறேன் Um vasanam thiyaanikkiraேn அது தானே என் மருந்து Athu thaanae en marunthu மறுரூபமாகனுமே மகிமையில் மூழ்கனுமே Maraுroopamaakanumae makimaiyil moolkanumae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar