Full Screen ?
 

Nandri Bali Nandri Bali Nallavare - நன்றிபலி நன்றிபலி நல்லவரே-

நன்றிபலி நன்றிபலி
நல்லவரே உமக்குத்தான்
அதிகாலை (எப்போதும் ) ஆனந்தமே – என்
அப்பா உம் திருப்பாதமே

1.நேற்றைய துயரமெல்லாம்
இன்று மறைந்ததையா
நிம்மதி பிறந்ததையா (அது)
நிரந்தரமானதையா

கோடி கோடி நன்றி டாடி (3)

2.இரவெல்லாம் காத்தீர்
இன்னும் ஓர் நாள் தந்தீர்
மறவாத என் நேசரே (இன்று)
உறவாடி மகிழ்ந்திடுவேன்

3.ஊழியப் பாதையிலே
உற்சாகம் தந்தீரையா
ஓடி ஓடி உழைப்பதற்கு
உடல் சுகம் தந்தீரையா – நான்

4.வேதனை துன்பமெல்லாம்
ஒரு நாளும் பிரிக்காதையா
நாதனே உம் நிழலில் (நான்)
நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு

5.ஜெபத்தைக் கேட்டீரைய்யா
ஜெயத்தைத் தந்தீரையா
பாவம் அணுகாமலே
பாதுகாத்து வந்தீரையா

6.என் நாவில் உள்ளதெல்லாம்
உந்தன் புகழ்தானே
நான் பேசி மகிழ்வதெல்லாம்
உந்தன் பெருமை தானே

நன்றிபலி நன்றிபலி நல்லவரே- Nandri Bali Nandri Bali Nallavare Lyrics in English

Nantipali nantipali nallavarae umakkuththaan athikaalai (eppothum ) aananthamae – en appaa um thiruppaathamae 1.naettaைya thuyaramellaam intu marainthathaiyaa nimmathi piranthathaiyaa (athu) nirantharamaanathaiyaa koti koti nanti daati (3) 2.iravellaam kaaththeer innum or naal thantheer maravaatha en naesarae (intu) uravaati makilnthiduvaen 3.ooliyap paathaiyilae ursaakam thantheeraiyaa oti oti ulaippatharku udal sukam thantheeraiyaa – naan 4.vaethanai thunpamellaam oru naalum pirikkaathaiyaa naathanae um nilalil (naan) naalthoraுm vaalvaenaiyaa – Yesu 5.jepaththaik kaettiraiyyaa jeyaththaith thantheeraiyaa paavam anukaamalae paathukaaththu vantheeraiyaa 6.en naavil ullathellaam unthan pukalthaanae naan paesi makilvathellaam unthan perumai thaanae

PowerPoint Presentation Slides for the song நன்றிபலி நன்றிபலி நல்லவரே- Nandri Bali Nandri Bali Nallavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Bali Nandri Bali Nallavare – நன்றிபலி நன்றிபலி நல்லவரே- PPT
Nandri Bali Nandri Bali Nallavare PPT

நன்றிபலி நன்றிபலி நல்லவரே- Nandri Bali Nandri Bali Nallavare Song Meaning

Thank you thank you
You are the best
Morning (always) Anandame – N
Father, don't turn away

1. All the misery of yesterday
Did it disappear today?
Is peace born (that)
Is it permanent?

Thank you so much daddy (3)

2. Good night
You gave me one more day
don't forget my love (today)
I will enjoy the relationship

3. On the career path
Cheer up
To work hard
Do you give physical well-being – I am

4. Pain and suffering
Don't separate a day
Nathan in your shadow (me)
Will you live every day - Jesus

5. Have you heard the prayer?
Give victory
Without approach to sin
Have you been protected?

6. Everything on my tongue
Your fame
I enjoy talking
Your pride

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தந்தீரையா நன்றிபலி உம் இன்று கோடி ஓடி உந்தன் நல்லவரே உமக்குத்தான் அதிகாலை எப்போதும் ஆனந்தமே அப்பா திருப்பாதமே நேற்றைய துயரமெல்லாம் மறைந்ததையா நிம்மதி பிறந்ததையா தமிழ்