Nandriyal Thuthi Paadu
நன்றியால் துதிபாடு – நம் இயேசுவை
நாவாலே என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர் – நன்றி
1. எரிகோ மதிலும் முன்னே வ்நதாலும்
இயேசு உந்தன் முன்னே செலகிறார்
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும்
2. செங்கடல் நம்மைச் சூழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழலுண்டு
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள் கிடைத்துவிடும்
3. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
கொஞ்சமும் பயம் வேண்டாம்
இயேசு என்னும் நாமம் உண்டு
இன்றே ஜெயித்திடுவோம்
Nandriyal Thuthi Paadu – நன்றியால் துதிபாடு Lyrics in English
Nandriyal Thuthi Paadu nantiyaal thuthipaadu – nam Yesuvai naavaalae entum paadu vallavar nallavar pothumaanavar vaarththaiyil unnmaiyullavar – nanti1. Eriko mathilum munnae vnathaalum Yesu unthan munnae selakiraar kalangidaathae thikaiththidaathae thuthiyinaal itinthu vilum2. Sengadal nammaich soolnthu konndaalum siluvaiyin nilalunndu paadiduvom thuthiththiduvom paathaikal kitaiththuvidum3. Koliyaath nammai ethirththu vanthaalum konjamum payam vaenndaam Yesu ennum naamam unndu inte jeyiththiduvom
PowerPoint Presentation Slides for the song Nandriyal Thuthi Paadu – நன்றியால் துதிபாடு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandriyal Thuthi Paadu – நன்றியால் துதிபாடு நம் இயேசுவை PPT
Nandriyal Thuthi Paadu PPT
Nandriyal Thuthi Paadu – நன்றியால் துதிபாடு Song Meaning
Nandriyal Thuthi Paadu
Praise with thanksgiving – our Jesus
Sing by us
The Mighty is the Good and the Sufficient
True to his word – thank you
1. At Jericho's wall and before it
Jesus goes before you
Don't panic and don't panic
Collapsing with praise
2. Although the Red Sea surrounds us
There is a shadow of the cross
Let us sing and praise
Paths will be available
3. Even if Goliath comes against us
Don't be afraid at all
There is a name called Jesus
Let's win today
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
– முன்னே இயேசு Nandriyal Thuthi Paadu நன்றியால் துதிபாடு நம் இயேசுவை நாவாலே பாடு வல்லவர் நல்லவர் போதுமானவர் வார்த்தையில் உண்மையுள்ளவர் நன்றி எரிகோ தமிழ்
