Nirapunkapa Nirapunkapa
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்
பாத்திரத்தை தண்ணீரால் நிரப்புங்கப்பா
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்
பரிசுத்த ஆவியால் நிரப்புங்கப்பா
1. இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும்
எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும்
2. ஆறாக பெருக்கெடுத்து ஓடணும்
ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும்
3. தூய வாழ்வு தினம் வாழணும்
தாய்நாடு உம்பாதம் திரும்பணும்-என்
4. அப்பா உம் ஏக்கங்கள் அறியணும்
தப்பாமல் உம் வழியில் நடக்கணும்
5. பாவங்கள் சாபங்கள் நீக்கணும்
பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்
Nirapunkapa Nirapunkapa – நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா Lyrics in English
Nirapunkapa Nirapunkapa nirappungappaa nirappungappaa en paaththiraththai thannnneeraal nirappungappaa nirappungappaa nirappungappaa um Parisuththa aaviyaal nirappungappaa 1. Iravellaam kannviliththu jepikkanum ethai ninaiththum kalangaama thuthikkanum 2. Aaraaka perukkeduththu odanum aayirangal ummanntai nadaththanum 3. Thooya vaalvu thinam vaalanum thaaynaadu umpaatham thirumpanum-en 4. Appaa um aekkangal ariyanum thappaamal um valiyil nadakkanum 5. Paavangal saapangal neekkanum Parisuththa vaalkkai intu vaalanum
PowerPoint Presentation Slides for the song Nirapunkapa Nirapunkapa – நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nirapunkapa Nirapunkapa – நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என் PPT
Nirapunkapa Nirapunkapa PPT
Nirapunkapa Nirapunkapa – நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா Song Meaning
Nirapunkapa Nirapunkapa
Fill or fill N
Fill the vessel with water
Fill up fill up um
Be filled with the Holy Spirit
1. Stay awake all night and pray
Whatever you think of, you should praise Kalangama
2. To overflow into a river
Thousands should treat you
3. Live a pure life
I want to return to the motherland
4. Dad wants to know your longings
Walk your way without running away
5. Sins and curses should be removed
Live a holy life today
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நிரப்புங்கப்பா உம் Nirapunkapa பரிசுத்த வாழணும் பாத்திரத்தை தண்ணீரால் ஆவியால் இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும் எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும் ஆறாக பெருக்கெடுத்து ஓடணும் ஆயிரங்கள் தமிழ்
