Porutkal Melae Kannu
பொருட்கள் மேல கண்ணு போச்சுனா
போச்சய்யா உன் அபிஷேகம்
ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னான
அப்போதான் உன் அபிஷேகம்
காத்துக் கொள் காத்துக் கொள்
பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை
காத்துக்கொள்
1. பெருமை என்ற வலையில் விழாதே
அது வறுமையைக் கொண்டு வந்திடும்
பணத்திலே மயங்கி விடாதே –உன்னைப்
பாதாளம் கொண்டு போய்விடும்
2. அழிந்து போகும் உலகப்பொருட்களால்
நண்பர்களை சம்பாதித்துக் கொள்
நீ மரித்தால் நித்திய வீட்டில் (உன்னை)
நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள்
3. அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால்
அபிஷேகத்தைக் காத்துக் கொள்ளலாம்
அழைத்தவர் உண்மையுள்ளவர்
அநுதினமும் நடத்திச் செல்வாரே
Porutkal Melae Kannu – பொருட்கள் மேல கண்ணு Lyrics in English
Porutkal Melae Kannu porutkal maela kannnu pochchunaa pochchayyaa un apishaekam aatkal maela kannnu pochchunnaana appothaan un apishaekamkaaththuk kol kaaththuk kol pettaுk konnda apishaekaththai kaaththukkol 1. Perumai enta valaiyil vilaathae athu varaுmaiyaik konndu vanthidum panaththilae mayangi vidaathae -unnaip paathaalam konndu poyvidum 2. Alinthu pokum ulakapporutkalaal nannparkalai sampaathiththuk kol nee mariththaal niththiya veettil (unnai) nirantharamaay aettaுk kolvaarkal 3. Alaiththa alaippil nilaiththirunthaal apishaekaththaik kaaththuk kollalaam alaiththavar unnmaiyullavar anuthinamum nadaththich selvaarae
PowerPoint Presentation Slides for the song Porutkal Melae Kannu – பொருட்கள் மேல கண்ணு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Porutkal Melae Kannu – பொருட்கள் மேல கண்ணு போச்சுனா PPT
Porutkal Melae Kannu PPT
Porutkal Melae Kannu – பொருட்கள் மேல கண்ணு Song Meaning
Porutkal Melae Kannu
Have an eye on the products
Bochaiya is your anointing
People stared at him
That is your anointing
wait wait wait
The anointing received
wait
1. Don't fall into the trap of pride
It brings poverty
Don't be fooled by money - yourself
The underworld will take it away
2. By perishable worldly goods
Make friends
In the eternal home (of you) if you die.
They will accept it permanently
3. If the caller persists in the call
Abhishekam can be preserved
The caller is faithful
You will conduct the entertainment
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கொள் மேல கண்ணு காத்துக் Porutkal Melae Kannu பொருட்கள் போச்சுனா போச்சய்யா அபிஷேகம் ஆட்கள் போச்சுன்னான அப்போதான் அபிஷேகம்காத்துக் பெற்றுக் அபிஷேகத்தை காத்துக்கொள் பெருமை தமிழ்
