Povas Povas
போவாஸ் போவாஸ்
போர்வையால் என்னை மூடுமையா
இயேசையா இயேசையா உம்
அன்பினால் என்னை மூடுமையா
1. உந்தன் அடிமை நான் ஐயா-என்னைக்
காப்பாற்றும் கடமை உமக்கையா
2. நிறைவான பரிசுத நீர்தானையா – உம்
நிழல் தானே தங்கும் சொர்க்கமையா
3. வேதனையோ வேறு சோதனையோ
எதுவும் என்னை பிரிக்காதையா
4. ஓய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்
வேறொரு வயல் நான் போவதில்லை
5. கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன்
சொல்வதை செய்து முடித்திடுவேன்
6. போர்வை விரித்தேன் போடுமையா
கோதுமையால் என்னை நிரப்புமையா
7. திருப்தியாக்கும் என் திரு உணவே
தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீரே
Povas Povas – போவாஸ் போவாஸ் Lyrics in English
Povas Povas povaas povaas porvaiyaal ennai moodumaiyaa iyaesaiyaa iyaesaiyaa um anpinaal ennai moodumaiyaa1. Unthan atimai naan aiyaa-ennaik kaappaattaுm kadamai umakkaiyaa2. Niraivaana parisutha neerthaanaiyaa – um nilal thaanae thangum sorkkamaiyaa3. Vaethanaiyo vaeraு sothanaiyo ethuvum ennai pirikkaathaiyaa4. Oyvinti kathirkal poraுkkiduvaen vaeroru vayal naan povathillai5. Kattaுththaarum naan kataipitippaen solvathai seythu mutiththiduvaen6. Porvai viriththaen podumaiyaa kothumaiyaal ennai nirappumaiyaa7. Thirupthiyaakkum en thiru unavae thaakam theerkkum jeevaththannnneerae
PowerPoint Presentation Slides for the song Povas Povas – போவாஸ் போவாஸ்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Povas Povas – போவாஸ் போவாஸ் PPT
Povas Povas PPT
Povas Povas – போவாஸ் போவாஸ் Song Meaning
Povas Povas
Boaz is Boaz
Cover me with a blanket
Yes, Jesus, Jesus
Blind me with love
1. Your slave I sir-me
It is your duty to save
2. Full of Holy Water – Um
Is the shadow itself a paradise?
3. Torment or other trial
Nothing can tear me apart
4. I will endure the rays without rest
I will not go to another field
5. I will follow what I have learned
I will finish what I say
6. Did I spread the blanket?
Fill me with wheat
7. Satisfy my Mr. Food
The thirst-quenching water of life
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை Povas போவாஸ் மூடுமையா இயேசையா உம் போர்வையால் அன்பினால் உந்தன் அடிமை ஐயாஎன்னைக் காப்பாற்றும் கடமை உமக்கையா நிறைவான பரிசுத நீர்தானையா – நிழல் தமிழ்
