ராஜா நீர் செய்த நன்மைகள்
அவை எண்ணி முடியாதையா
ஏறெடுப்பேன் நன்றிபலி
என் ஜீவ நாளெல்லாம் – நான்
1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பி
புது கிருபை தந்தீரையா
ஆனந்த மழையில் நனைத்து நனைத்து
தினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2
நன்றி ராஜா இயேசு ராஜா (4)
2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
உம் வெளச்சம் தந்தீரையா
பாதம் அமர்ந்து நான் உம் குரல்
கேட்கும் பாக்கியம் தந்தீரையா
3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து
பாதுகாத்து வந்தீரையா
உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
வழிநடத்தி வந்தீரையா
4. துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்
தூக்கிச் சென்நீரையா
அன்பர் உம்கரத்தால் அணைத்து
அணைத்து தினம் தந்தீரையா
(அதிசயம் செய்தீரையா )
5. கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து
விடுதலை தந்தீரையா
குறைகளை நீக்கி கரைகபை போக்கி
கூடவே வந்தீரையா
ராஜா நீர் செய்த நன்மைகள் – Raja Neer Seitha Nanmaikal Lyrics in English
Raajaa neer seytha nanmaikal avai ennnni mutiyaathaiyaa aeraெduppaen nantipali en jeeva naalellaam – naan 1. Athikaalai naeram thattithatti eluppi puthu kirupai thantheeraiyaa aanantha malaiyil nanaiththu nanaiththu thinam nanti solla vaiththeeraiyaa-2 nanti raajaa Yesu raajaa (4) 2. Vaethaththin irakasiyam arinthida purinthida um velachcham thantheeraiyaa paatham amarnthu naan um kural kaetkum paakkiyam thantheeraiyaa 3. Ovvoru naalum unavum utaiyum thanthu paathukaaththu vantheeraiyaa udal sukam thanthu oru kuraivinti valinadaththi vantheeraiyaa 4. Thunpaththin paathaiyil nadantha annaalil thookkich senneeraiyaa anpar umkaraththaal annaiththu annaiththu thinam thantheeraiyaa (athisayam seytheeraiyaa ) 5. Kooppitta naalil maraுmoli koduththu viduthalai thantheeraiyaa kuraikalai neekki karaikapai pokki koodavae vantheeraiyaa
PowerPoint Presentation Slides for the song ராஜா நீர் செய்த நன்மைகள் – Raja Neer Seitha Nanmaikal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Raja Neer Seitha Nanmaikal – ராஜா நீர் செய்த நன்மைகள் PPT
Raja Neer Seitha Nanmaikal PPT
ராஜா நீர் செய்த நன்மைகள் – Raja Neer Seitha Nanmaikal Song Meaning
Benefits done by king water
Are they uncountable?
I will make a sacrifice of thanksgiving
All the days of my life - I
1. Wake up early in the morning
Give me new grace
Get drenched in blissful rain
Did you say thank you every day-2
Thank You King Jesus is King (4)
2. To know and understand the secret of the Vedas
Give me your light
I am your voice sitting on my feet
Thank you for listening
3. Eat and break eggs every day
Have you been protected?
Gives body pleasure without any shortage
Did you lead?
4. On the day of the path of suffering
Throw it away
Hugs with love
Every day
(Did you do a miracle)
5. Responding on the day of the call
Lord of liberation
Remove the flaws and get rid of it
Did you come together?
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தந்தீரையா ராஜா வந்தீரையா நனைத்து தினம் நன்றி உம் தந்து அணைத்து நீர் செய்த நன்மைகள் எண்ணி முடியாதையா ஏறெடுப்பேன் நன்றிபலி ஜீவ நாளெல்லாம் அதிகாலை தமிழ்
