Full Screen ?
 

Seer Yesu Nathanukku - சீர் இயேசு நாதனுக்கு

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்

பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு

ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு

மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு

பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு

Seer Yesu Nathanukku – சீர் இயேசு நாதனுக்கு Lyrics in English

Seer Yesu naathanukku jeyamangalam aathi thiriyaeka naathanukku supamangalam paaraeraு neethanukku parama porpaathanukku naeraeraு pothanukku niththiya sangaீthanukku aathi saru vaesanukku eesanukku mangalam akilap pirakaasanukku naesanukku mangalam neethiparan paalanukku niththiya kunnaalanukku othum anukoolanukku uyar manuvaelanukku maanaapi maananukku vaananukku mangalam valar kalaik kiyaananukku njaananukku mangalam kaanaan nal thaeyanukkuk kanni mariseyanukku konaar sakaayanukku kooraு peththa laeyanukku paththu latchanaththanukkuch suththanukku mangalam parama pathaththanukku niththanukku mangalam saththiya visthaaranukkuch saruvaathi kaaranukku paththar upakaaranukkup parama kumaaranukku

PowerPoint Presentation Slides for the song Seer Yesu Nathanukku – சீர் இயேசு நாதனுக்கு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Seer Yesu Nathanukku – சீர் இயேசு நாதனுக்கு PPT
Seer Yesu Nathanukku PPT

Seer Yesu Nathanukku – சீர் இயேசு நாதனுக்கு Song Meaning

Jayamangalam Adi for Sir Jesus Nathan
Good luck to Triyeka Nathan

Parama Polpadan to Parema Neethan
Direct teaching to eternal hymns

Auspicious for Adi Saru Vesan and Isa
Akhilab Prakasan is auspicious for the nation
Neetiparan Balan to Nitya Kunalan
Othum Anukulan to High Manuvelan

Auspiciousness for Manabi Manan and Vanan
Good luck to the wise for the wise man
Canaan to the virgin Maryseian
Tell Conor Sagayan to Beth Layen

Auspicious for Sutta for ten Lakshanas
Auspicious for Parama Padatta
Satya Vistaran to Saruvadi Karan
To the Supreme Son of Pattar Upakaran

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மங்களம் பரம நாதனுக்கு ஆதி நித்திய சீர் இயேசு ஜெயமங்களம் திரியேக சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பொற்பாதனுக்கு நேரேறு போதனுக்கு சங்கீதனுக்கு சரு வேசனுக்கு ஈசனுக்கு தமிழ்