🏠 Lyrics Chords Bible

Paadithuthi Maname - பாடித் துதி மனமே

பாடித் துதி மனமே

பாடித் துதி மனமே பரனைக் கொன் – டாடித் துதி தினமே

நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் – பாடி

1. திர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்
மார்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப் – பாடி

2. சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புற சாதியாம் எமை
மந்தையில் சேர்த்துப் பராபரண் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப் – பாடி

3. எத்தனை தீர்க்கர், அநேக அப்போஸ்தலர் ,
எத்தனை போதகர்கள், இரத்தச் சாட்சிகள்
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்-கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப் – பாடி

Paadithuthi Maname - பாடித் துதி மனமே Lyrics in English

Paatith thuthi manamae paranaik kon – daatith thuthi thinamae Neetiththa kaalamathaakap paran emai Naesiththa patchaththai vaasiththu vaasiththup – paati 1. Thirkkatharisikalaik konndu munnurach Seppina thaevaparan inthak kaalaththil Maarkamathaakak kumaaranaik konndu Vilakkina anpai vilainthu thiyaaniththup – paati 2. Sontha janamaaka yoothar irunthida Tholaiyil kidantha pura saathiyaam emai Manthaiyil serththup paraaparann thammutai Maintharkalaakkina santhoshaththukkaakap – paati 3. Eththanai theerkkar, anaeka apposthalar , Eththanai pothakarkal, iraththach saatchikal Eththanai vaenndumo aththanaiyum thanthing-ku Iththanaiyaayk kirupai vaiththa nam karththanaip – paati

PowerPoint Presentation Slides for the song Paadithuthi Maname - பாடித் துதி மனமே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paadithuthi Maname - பாடித் துதி மனமே PPT Paadithuthi Maname PPT

பாடித் துதி மனமே பரனைக் கொன் – டாடித் துதி தினமே Paatith thuthi manamae paranaik kon – daatith thuthi thinamae நீடித்த காலமதாகப் பரன் எமை Neetiththa kaalamathaakap paran emai நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் – பாடி Naesiththa patchaththai vaasiththu vaasiththup – paati 1. திர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச் 1. Thirkkatharisikalaik konndu munnurach செப்பின தேவபரன் இந்தக் காலத்தில் Seppina thaevaparan inthak kaalaththil மார்கமதாகக் குமாரனைக் கொண்டு Maarkamathaakak kumaaranaik konndu விளக்கின அன்பை விழைந்து தியானித்துப் – பாடி Vilakkina anpai vilainthu thiyaaniththup – paati 2. சொந்த ஜனமாக யூதர் இருந்திட 2. Sontha janamaaka yoothar irunthida தொலையில் கிடந்த புற சாதியாம் எமை Tholaiyil kidantha pura saathiyaam emai மந்தையில் சேர்த்துப் பராபரண் தம்முடை Manthaiyil serththup paraaparann thammutai மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப் – பாடி Maintharkalaakkina santhoshaththukkaakap – paati 3. எத்தனை தீர்க்கர், அநேக அப்போஸ்தலர் , 3. Eththanai theerkkar, anaeka apposthalar , எத்தனை போதகர்கள், இரத்தச் சாட்சிகள் Eththanai pothakarkal, iraththach saatchikal எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்-கு Eththanai vaenndumo aththanaiyum thanthing-ku இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப் – பாடி Iththanaiyaayk kirupai vaiththa nam karththanaip – paati

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar