Lyrics PPT

Paadithuthi Maname PPT - பாடித் துதி மனமே

பாடித் துதி மனமே பரனைக் கொன் - டாடித் துதி தினமே

Slide 1

பாடித் துதி மனமே பரனைக் கொன் – டாடித் துதி தினமே

Slide 2

நீடித்த காலமதாகப் பரன் எமை நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் – பாடி

Slide 3

1. திர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச் செப்பின தேவபரன் இந்தக் காலத்தில் மார்கமதாகக் குமாரனைக் கொண்டு விளக்கின அன்பை விழைந்து தியானித்துப் – பாடி

Slide 4

2. சொந்த ஜனமாக யூதர் இருந்திட தொலையில் கிடந்த புற சாதியாம் எமை மந்தையில் சேர்த்துப் பராபரண் தம்முடை மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப் – பாடி

Slide 5

3. எத்தனை தீர்க்கர், அநேக அப்போஸ்தலர் , எத்தனை போதகர்கள், இரத்தச் சாட்சிகள் எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்-கு இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப் – பாடி

Paadithuthi Maname - பாடித் துதி மனமே PowerPoint

Paadithuthi Maname - பாடித் துதி மனமே Lyrics

Paadithuthi Maname PPT

Download Paadithuthi Maname - பாடித் துதி மனமே Tamil PPT