Full Screen ?
 

Silar Meethu Patum Koepankal - சிலர் மீது படும் கோபங்கள்

சிலர் மீது படும் கோபங்கள்
ஆனாலும் யாரையும் வெறுக்கவில்லை
என் மீது கடும் பேச்சுகள்
ஆனாலும் ஒன்றும் கூறவில்லை

இயேசுவைப் போல் மனதுடையவன் நான்
என்னை அறைந்தால்
மறு கன்னமும் காண்பிப்பேன்
தவறுகள் இருந்தாலும்
தவறாமல் திருத்திக் கொள்கின்றேன்

Silar Meethu Patum Lyrics in English

Silar meethu padum kopangal aanaalum yaaraiyum veraுkkavillai en meethu kadum paechchukal aanaalum ontum kooravillai Yesuvaip pol manathutaiyavan naan ennai arainthaal maraு kannamum kaannpippaen thavaraுkal irunthaalum thavaraamal thiruththik kolkinten

PowerPoint Presentation Slides for the song Silar Meethu Patum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Silar Meethu Patum Koepankal – சிலர் மீது படும் கோபங்கள் PPT
Silar Meethu Patum Koepankal PPT

ஆனாலும் சிலர் படும் கோபங்கள் யாரையும் வெறுக்கவில்லை கடும் பேச்சுகள் ஒன்றும் கூறவில்லை இயேசுவைப் மனதுடையவன் என்னை அறைந்தால் மறு கன்னமும் காண்பிப்பேன் தவறுகள் இருந்தாலும் தமிழ்