Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Konjum Azhaginai - கொஞ்சும் அழகினை

கொஞ்சும் அழகினை
பார்க்க போகிறேன்
நெஞ்சம் குளிர்ந்திட!

சொந்தம் என்று சொல்லி
தூக்க போகிறேன்
நெஞ்சம் மகிழ்ந்திட!

மனதிலே சுமப்பேனே
முத்தங்களை கொடுப்பேனே
உலகையே வெறுப்பேனே
உன்னதரே என் நேசரே

என் வாழ்க்கை இனி மாறிடும்
என் வலிகளும் மறைந்திடும்
என் நிலைமையோ உயர்ந்திடும்
என் கவலைகள் பறந்திடும்

Konjum Azhaginai – Paarka Pogiraen Lyrics in English

Konjum alakinai
Paarkka pokiraேn
Nenjam kulirnthida!

Sontham entu solli
Thookka pokiraேn
Nenjam makilnthida!

Manathilae sumappaenae
Muththangalai koduppaenae
Ulakaiyae veraுppaenae
Unnatharae en naesarae

En vaalkkai ini maaridum
En valikalum marainthidum
En nilaimaiyo uyarnthidum
En kavalaikal paranthidum

PowerPoint Presentation Slides for the song Konjum Azhaginai – Paarka Pogiraen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Konjum Azhaginai – கொஞ்சும் அழகினை PPT
Konjum Azhaginai PPT

போகிறேன் நெஞ்சம் கொஞ்சும் அழகினை பார்க்க குளிர்ந்திட சொந்தம் சொல்லி தூக்க மகிழ்ந்திட மனதிலே சுமப்பேனே முத்தங்களை கொடுப்பேனே உலகையே வெறுப்பேனே உன்னதரே நேசரே வாழ்க்கை தமிழ்