Thoobam Pol En
தூபம் போல் என் ஜெபங்ள்
ஏற்றுக்கொள்ளும் ஐயா
மாலை பலி போல் என் கைகளை
உயர்த்தினேன் ஐயா
உம்மை நோக்கி கதறுகிறேன்
விரைவாய் உதவி செய்யும்
1. என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்
நிலைநிற்க முடியாதையா
மன்னிப்புத் தருபவரே உம்மைத் தான் தேடுகிறேன்
2. விடியலுக்காய் காத்திருக்கும் காவலனைப் பார்கிகலும்
என் நெஞ்சம் ஆவலுடன் உமக்காய் ஏங்குதையா
3. என் வாய்க்கு காவல் வையும் காத்துக் கொள்ளுமையா
தீயன எதையுமே- நான்
நாட விடாதேயும்
4. என்கண்கள் உம்மைத் தானே
நோக்கி இருக்கின்றன
அடைக்கலம் புகுந்தேன் – நான்
அழிய விடாதேயும்
5. என் கண்ணீரை உம் தோற்பையிலே
சேர்த்த வைத்திருக்கிறீர்
அலைச்சல் அனைத்தையும் அறிந்து இருக்கிறீர்
6. இடர் (தடை) களெல்லாம் நீங்கும் வரை
புகலிடம் நீர்தானையா
எனக்காய் யாவையுமே
செய்து முடிப்பவரே
Thoobam Pol En – தூபம் போல் என் Lyrics in English
Thoobam Pol En thoopam pol en jepangl aettaுkkollum aiyaa maalai pali pol en kaikalai uyarththinaen aiyaa ummai Nnokki katharaுkiraேn viraivaay uthavi seyyum 1. En kuttangal neer manathil konndaal nilainirka mutiyaathaiyaa mannipputh tharupavarae ummaith thaan thaedukiraேn 2. Vitiyalukkaay kaaththirukkum kaavalanaip paarkikalum en nenjam aavaludan umakkaay aenguthaiyaa 3. En vaaykku kaaval vaiyum kaaththuk kollumaiyaa theeyana ethaiyumae- naan naada vidaathaeyum 4. Enkannkal ummaith thaanae Nnokki irukkintana ataikkalam pukunthaen – naan aliya vidaathaeyum 5. En kannnneerai um thorpaiyilae serththa vaiththirukkireer alaichchal anaiththaiyum arinthu irukkireer 6. Idar (thatai) kalellaam neengum varai pukalidam neerthaanaiyaa enakkaay yaavaiyumae seythu mutippavarae
PowerPoint Presentation Slides for the song Thoobam Pol En – தூபம் போல் என்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thoobam Pol En – தூபம் போல் என் ஜெபங்ள் PPT
Thoobam Pol En PPT
Thoobam Pol En – தூபம் போல் என் Song Meaning
Thuobam Pol En
My prayers are like incense
Accepting sir
My hands like evening sacrifice
I raised it sir
I scream at you
Will help soon
1. If you remember my crimes
Can't stand it
I seek You, the Forgiver
2. The dawn will see the guard waiting
My heart longs for you
3. Will you guard my mouth?
Anything evil- I am
Don't let go
4. My eyes are on you
are towards
I took refuge – I
Do not let it perish
5. My tears on your shoulder
You have added
You know all the waves
6. Until all obstacles are removed
Refuge is water
Everything for me
Finisher
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஐயா நோக்கி உம்மைத் விடாதேயும் Thoobam Pol En தூபம் ஜெபங்ள் ஏற்றுக்கொள்ளும் மாலை பலி கைகளை உயர்த்தினேன் உம்மை கதறுகிறேன் விரைவாய் உதவி செய்யும் தமிழ்
