Full Screen Chords ?
 

Thulluthayya Um Naamam Solla - துள்ளுதையா உம்நாமம் சொல்ல சொல்ல

Thulluthayya Um Naamam Solla
துள்ளுதையா, உம்நாமம் சொல்ல சொல்ல
துதித்து துதித்து, தினம் மகிழ்ந்து மகிழ்ந்து
மனம் துள்ளுதையா
1. அன்பு பெருகுதையா -என்
அப்பாவின் நிழல்தனிலே
அபிஷேகம் வளருதையா
எபிநேசர் பார்வையிலே
2. உள்ளங்கள் மகிழுதையா
உம்மோடு இருக்கையிலே
பள்ளங்கள் நிரம்புதையா
பாடி துதிக்கையிலே
3. நம்பிக்கை வளருதையா
நாதா உம் பாதத்திலே
நன்மைகள் பெருகுதையா
நாள்தோறும் துதிக்கையிலே
4. நோய்கள் நீங்குதையா –உம்மை
கர்த்தர் உம் சமூகத்திலே
காயங்கள் ஆறுதையா
கருத்தோடு துதிக்கையிலே
5. கண்ணீர்கள் மறையுதையா
கர்த்தர் உம் சமூகத்திலே
காயங்கள் ஆறுதையா
கருத்தோடு துதிக்கையிலே

Thulluthayya Um Naamam Solla – துள்ளுதையா Lyrics in English

Thulluthayya Um Naamam Solla thulluthaiyaa, umnaamam solla solla thuthiththu thuthiththu, thinam makilnthu makilnthu manam thulluthaiyaa 1. Anpu perukuthaiyaa -en appaavin nilalthanilae apishaekam valaruthaiyaa epinaesar paarvaiyilae 2. Ullangal makiluthaiyaa ummodu irukkaiyilae pallangal niramputhaiyaa paati thuthikkaiyilae 3. Nampikkai valaruthaiyaa naathaa um paathaththilae nanmaikal perukuthaiyaa naalthoraுm thuthikkaiyilae 4. Nnoykal neenguthaiyaa -ummai Karththar um samookaththilae kaayangal aaraுthaiyaa karuththodu thuthikkaiyilae 5. Kannnneerkal maraiyuthaiyaa Karththar um samookaththilae kaayangal aaraுthaiyaa karuththodu thuthikkaiyilae

PowerPoint Presentation Slides for the song Thulluthayya Um Naamam Solla – துள்ளுதையா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thulluthayya Um Naamam Solla – துள்ளுதையா உம்நாமம் சொல்ல சொல்ல PPT
Thulluthayya Um Naamam Solla PPT

துதிக்கையிலே உம் துள்ளுதையா சொல்ல துதித்து மகிழ்ந்து பெருகுதையா வளருதையா சமூகத்திலே காயங்கள் ஆறுதையா கருத்தோடு Thulluthayya Um Naamam Solla உம்நாமம் தினம் மனம் தமிழ்